மயானக்கொள்ளையின் நாயகி அங்காளபரமேஸ்வரியின் கதை

அங்காளம் என்ற சொல்லுக்கு இணைதல்ன்னு அர்த்தம். இணைதலை ரெண்டு வகையாய் எடுத்துக்கொள்ளலாம். வல்லாள கண்டன் என்னும் அரக்கன் சிவபெருமானை நோக்கி கடுந்தவமிருந்து  ஏழு பிறவி எடுத்த பெண்ணொருத்தியால், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரக்கூடாதெனவும்,…

View More மயானக்கொள்ளையின் நாயகி அங்காளபரமேஸ்வரியின் கதை

சிவபெருமான் தோற்றத்தின் தத்துவம்

ஒரு கடவுள் சுடுகாட்டு சாம்பலை பூசி இருப்பாரா?! பாம்பு அணிகலனாய், உடுக்கையினை கையில் கொண்டு, புலித்தோல் ஆடையாய் யாராவது சிவனை தவிர யாராவது காட்சியளிப்பார்களா?!’ சிவனின் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும்போது அவரின்…

View More சிவபெருமான் தோற்றத்தின் தத்துவம்

சிவபெருமானின் எட்டுவகை குணங்களை தெரியுமா?!

  சிவபெருமான் என்று ஏன் அழைக்கின்றோம்? சிவம் என்ற சொல்லுக்கு “செம்மை” (பூரணத்துவம்), “மங்களமானது” என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவருமான இனிய இறைவனைச் சிவபெருமான் என்று…

View More சிவபெருமானின் எட்டுவகை குணங்களை தெரியுமா?!

அனுமனுக்கு துளசி மாலை அணிவித்தால் கிடைக்கும் பலன்களை தெரிஞ்சுக்கோங்க!

தேவர்களும், அசுரர்களும் ஒன்றுகூடி பாற்கடலை கடைந்து அதிலிருந்து அமிர்தத்தைப் பெற முயன்றனர். அப்போது பாற்கடலிலிருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் ஆகியன உண்டாயின. ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆனந்தக்கண்ணீர் பெருகி, அந்த கண்ணீர்  துளி அமிர்த…

View More அனுமனுக்கு துளசி மாலை அணிவித்தால் கிடைக்கும் பலன்களை தெரிஞ்சுக்கோங்க!

சிவலிங்கத்தில் எத்தனை வகைகள் இருக்குன்னு தெரியுமா?!

சிவலிங்கம்= சிவ + லிம் + கம்: சிவம் – இறைவர், லிம் – அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒடுங்கும் இடம், கம் – ஒடுங்கிய அப்பொருள்கள் (சராசரங்கள்) மீண்டும் தோன்றும் இடம்.ஆக அண்ட சராசரங்களையும்…

View More சிவலிங்கத்தில் எத்தனை வகைகள் இருக்குன்னு தெரியுமா?!

நடராஜர் தோற்றத்தின் அர்த்தம் தெரியுமா?!

OLYMPUS DIGITAL CAMERA ஒவ்வொரு இறை உருவத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. அதன்படி சிவபெருமானின் தோற்றமான நடராஜர் திருவுருவத்தின் அர்த்தத்தினை தெரிஞ்சுக்கலாமா?! நடராஜர் தலையில் இருக்கும் கங்கை, ஆண்டவனை ஆராதித்தால் அறியாமை நீங்கும், சிவன்…

View More நடராஜர் தோற்றத்தின் அர்த்தம் தெரியுமா?!

சிவராத்திரி விரதம் இருக்கும் முறை

சிவராத்திரி விரதம் எப்படி வந்தது?! சிவராத்திரி விரதம் கடைப்பிடித்தால் கிடைக்கும் பலன்களை பார்த்தோம். இனி சிவராத்திரி விரதம் இருக்கும் முறையினை பார்க்கலாம்.. சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் உள்ள சிவன் படங்களின்முன்…

View More சிவராத்திரி விரதம் இருக்கும் முறை

சிவராத்திரி விரதமிருந்தால் கிடைக்கும் பலன்

சிவராத்திரி உருவான தகவல்களை ஏற்கனவே பார்த்தாச்சு… சிவராத்திரி விரதமிருந்தால் என்ன பலன் கிடைக்கும்ன்னு இந்த பதிவில் பார்க்கலாம்.. நாம் செய்த இப்பிறவியில் செய்த பாவங்கள் விலகும். பூமிதானம், தங்கதானம், பசுக்கள் தானம், நூறு அசுவமேத…

View More சிவராத்திரி விரதமிருந்தால் கிடைக்கும் பலன்

சப்த விடங்க தலங்கள் எவைன்னு தெரியுமா?!

‘விடங்கம்’ என்றால் ‘உளியால் செதுக்கப்படாத’ எனப்பொருள். உளியால் வடிக்கப்படாத சிவலிங்கங்கள் இருக்கும் தலங்களே விடங்க தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டில் 7 விடங்க தலங்கள் இருக்கின்றன. 7க்கு சப்த என தமிழில் பெயர்.…

View More சப்த விடங்க தலங்கள் எவைன்னு தெரியுமா?!

தொண்டன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவல் இலாமையினால்வயந்தேஉமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்பயந்தேயென் வயிற்றின் அகம்படியே பறித்துப்புரட் டிஅறுத் தீர்த்திடநான்அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே  விளக்கம்..அதிகை… அம்மானே! அடியேனுக்குத்…

View More தொண்டன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

மனத்தூய்மை தரும் ஸ்படிக லிங்கம்

வீட்டில், கடைகளில் இப்படி பல்வேறு இடங்களில் ஸ்படிக லிங்கத்தை சிறியதும் பெரியதுமாய் வைத்து வழிபடுவதை பார்த்திருக்கலாம். ஸ்படிக லிங்கத்தை வழிபடுவது அத்தனை சிறப்பு வாய்ந்தது. ஸ்படிகம் என்பது சிவபெருமானின் தலையில் இருக்கும் சந்திரனில் இருந்து…

View More மனத்தூய்மை தரும் ஸ்படிக லிங்கம்

பிணி தீர்ப்பாய்! தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல்..முன்னம்அடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்பின்னைஅடி யேன்உமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்தன்னைஅடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடன் ஆவதுதான்அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே . விளக்கம்..அன்னம் போன்ற நடை…

View More பிணி தீர்ப்பாய்! தேவாரப்பாடலும், விளக்கமும்