நாயன்மார்கள் என்பவர்கள் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலர். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத்தொகையில் அறுபத்தி இரண்டு நாயன்மார்களைப்பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன்…
View More யார் இந்த நாயன்மார்கள்?! – நாயன்மார்களின் கதைCategory: ஆன்மீகம்
கோவில்கள் மலைமீது அமைந்திருக்க காரணமென்ன?!
மலைமீது இருக்கும் இறைவனை வணங்க ஏறும்போதும் இறங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. இது ஹீமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது. தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக்கோயில், கடற்கரை கோயில்…
View More கோவில்கள் மலைமீது அமைந்திருக்க காரணமென்ன?!தெய்வத்திருவடி- தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல்.. மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்சதுரன் சிற்றம் பலவன் திருமலைஅதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திறமிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே விளக்கம்.. இனிய மொழிபேசும் பார்வதி அம்மையை இடப்பாகத்தே வைத்தவன் ; இளைப்பின்றி உலகெலாம் படைத்துக்…
View More தெய்வத்திருவடி- தேவாரப்பாடலும், விளக்கமும்பயனற்ற நாள் எது?! தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் அரியானை அந்தணர்தம் சிந்தை யானைஅருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்றபெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா…
View More பயனற்ற நாள் எது?! தேவாரப்பாடலும், விளக்கமும்மனிதன் சொல்ல தெய்வம் எழுதிய திருவாசகம்
இந்தியாவில் பல சமயங்கள் இருந்தாலும் சைவம், வைணவம், சமணம் என்ற மூன்று சமயப்பிரிவுகளுக்குள்ளே பலமான போட்டி நிலவியது. ஒரு காலக்கட்டத்தில் வைணவம் பின்தங்கிவிட, சைவமும், சமணமும் சரிக்கு சமமாய் மல்லுக்கட்டி நின்றது. கூடவே புத்த…
View More மனிதன் சொல்ல தெய்வம் எழுதிய திருவாசகம்உமையொரு பாகன் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்சதுரன் சிற்றம் பலவன் திருமலைஅதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திறமிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே. விளக்கம்.. இனிய மொழிபேசும் பார்வதி அம்மையை இடப்பாகத்தே வைத்தவன் ; இளைப்பின்றி உலகெலாம் படைத்துக்…
View More உமையொரு பாகன் – தேவாரப்பாடலும், விளக்கமும்தேவாரப்பாடலும், விளக்கமும்..
பாடல்.. நாடி நாரணன் நான்முக னென்றிவர்தேடி யுந்திரிந் துங்காண வல்லரோமாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே. விளக்கம்.. திருமாலும் பிரமனும் முதல்வனைக் காண்பேம் எனத் தம்முள் எண்ணி முறையே நிலத்தை யகழ்ந்து…
View More தேவாரப்பாடலும், விளக்கமும்..தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை அணிவிப்பது ஏன்?!
துர்கை, பத்ரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற உக்கிர தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை அணிவிப்பதை பார்த்திருப்போம். இந்துமத வழிபாட்டில் கனிமாலை சாத்தும் வழக்கம் உள்ளது. கனிமாலை என்றால் அது எலுமிச்சம் பழ மாலையையே குறிக்கும்.…
View More தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை அணிவிப்பது ஏன்?!அன்பால் வெல்லலாம்! தேவாரப்பாடலும், விளக்கமும்…
பாடல்.. நாடி நாரணன் நான்முக னென்றிவர்தேடி யுந்திரிந் துங்காண வல்லரோமாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே. விளக்கம்.. திருமாலும் பிரமனும் முதல்வனைக் காண்பேம் எனத் தம்முள் எண்ணி முறையே நிலத்தை யகழ்ந்து…
View More அன்பால் வெல்லலாம்! தேவாரப்பாடலும், விளக்கமும்…பிறைச்சூடன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..
பாடல்… தாரி னார்விரி கொன்றை யாய்மதி தாங்கு நீள்சடை யாய்தலை வாநல்லதேரி னார்மறு கின்திரு வாரணி தில்லைதன்னுள்சீரி னால்வழி பாடொழி யாததோர் செம்மை யால்அழ காயசிற் றம்பலம்ஏரி னால்அமர்ந் தாய்உன சீரடி யேத்துதுமே. விளக்கம்..…
View More பிறைச்சூடன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..லிங்கத்தின்மீது நாகம் பிரதிஷ்டை செய்திருப்பது ஏன்?!
இந்துக்களின் வழிபாட்டில் பாம்பிற்கும் இடமுண்டு. முருகனின் காலில் பாம்பிருக்கும். பராசக்திக்கும் பாம்புக்கும் நெருங்கிய தொடர்புண்டு. விஷ்ணு பகவான் சயனித்திருப்பது ஆதிசேஷன் என்ற பாம்பின்மீது… இப்படி பாம்பிற்கும் நமது வழிபாட்டிற்கும் தொடர்புண்டு, சிவன் தனது தலை,…
View More லிங்கத்தின்மீது நாகம் பிரதிஷ்டை செய்திருப்பது ஏன்?!வினைகள் அனைத்தும் ஓடும் – தேவாரப்பாடலும், விளக்கமும்..
பாடல்.. வில்லை வட்டப் படவாங்கி யவுணர்தம்வல்லைவட் டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன்தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினைஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே. விளக்கம் மேருவாகிய வில்லை வளைத்துத் திரிபுரத்தசுரர் களுடைய மும்மதில்களை அழித்தவன் எழுந்தருளிய தில்லை நகரின்…
View More வினைகள் அனைத்தும் ஓடும் – தேவாரப்பாடலும், விளக்கமும்..