வேதம் ஓதுபவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல்…மழுவாள்வலன் ஏந்தீமறை யோதீமங்கை பங்கா தொழுவாரவர் துயராயின தீர்த்தல்லுன தொழிலே செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அழகாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே விளக்கம்.. மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவனே, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, செழுமை வாய்ந்து இடையறாது…

View More வேதம் ஓதுபவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

முருகனின் 16 வகை திருவுருவங்கள்

முருகு அல்லது முருகன் என்ற சொல் மிகமிகத் பழமையானது. “முருகு”என்ற சொல்லுக்கு அழியாத அழகும்,குன்றாத இளமையும்,இயற்கை மணமும், எல்லாப் பொருள்களிலும் கடவுள் தன்மை உண்டு என பல அர்த்தம் உண்டு. ‘மு’என்பது திருமாலையும், ‘ரு’என்பது…

View More முருகனின் 16 வகை திருவுருவங்கள்

அறியாமை – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் ஏற்றார்புரம் மூன்றும்மெரி யுண்ணச்சிலை தொட்டாய் தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வான்நீர் ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆற்றாய்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே விளக்கம் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திரு வெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக் கோயிலின் கண் எழுந்தருளியிருக்கும் நன்னெறியானவனே,…

View More அறியாமை – தேவாரப்பாடலும், விளக்கமும்

பஞ்சபூதங்களும் அவனே! – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் ஊனாய்உயி ரானாய்உட லானாய்உல கானாய் வானாய்நில னானாய்கட லானாய்மலை யானாய் தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆனாய்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே விளக்கம்… பூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே,…

View More பஞ்சபூதங்களும் அவனே! – தேவாரப்பாடலும், விளக்கமும்

அகலிகைக்கும் தொட்டாற்சிணுங்கி செடிக்கும் என்ன சம்பந்தம்?!

கணவன் உருக்கொண்டு வந்த இந்திரனோடு, கணவன் என எண்ணி உறவுக்கொண்டமைக்காக கணவன் விட்ட சாபத்தினால் கல்லாய் போனாள் அகலிகை. பல ஆயிரம் ஆண்டுகாலம் கழித்து அவ்வழியாய் வந்த ராமனின் காலடி பட்டு சாப விமோசனம்…

View More அகலிகைக்கும் தொட்டாற்சிணுங்கி செடிக்கும் என்ன சம்பந்தம்?!

அக்னி உருவானவன் -தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ எண்ணார்புர மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய் மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அண்ணாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே விளக்கம். தட்பம் நிறைந்த திங்களைச் சூடியவனே, நெருப்புப் போலும் திருமேனியை உடையவனே, உன்னை மதியாதவரது அரண்கள்…

View More அக்னி உருவானவன் -தேவாரப்பாடலும், விளக்கமும்

ஐவகை கடன்களிலிருந்து விடுபடனுமா?! அப்ப இதை செய்ங்க

அப்படியா! நான் யார்கிட்டயும் இதுவரை கைநீட்டி கடன் வாங்கினதில்லை. பேங்க்லகூட நான் லோன் வாங்கினது இல்லை என சிலர் சொல்வதை கேட்டிருக்கிறோம். ஆனா மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் கடன்கள் இருக்கு கை நீட்டி பொருளாய்…

View More ஐவகை கடன்களிலிருந்து விடுபடனுமா?! அப்ப இதை செய்ங்க

பாதம் பணிந்தோம் -தேவாரப்பாடலும், விளக்கமும்..

பாடல் பாதம்பணி வார்கள்பெறு பண்டம்மது பணியா யாதன்பொரு ளானேன்அறி  வில்லேன்அரு ளாளா தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆதீஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே விளக்கம்… அருளாளனே, பூக்களின் மகரந்தம் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய…

View More பாதம் பணிந்தோம் -தேவாரப்பாடலும், விளக்கமும்..

என்றும் மறவேன் – தேவாரப்பாடலும் விளக்கமும்

பாடல் மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப் பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அன்னேஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே விளக்கம்.. தலைவனே, கரையை மோதி, பொன்னும் மணியும், வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக்கொண்டு, ஒளிமிக்கு வருகின்ற…

View More என்றும் மறவேன் – தேவாரப்பாடலும் விளக்கமும்

தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் முடியேன்இனிப் பிறவேன்பெறின்  மூவேன்பெற்றம் ஊர்தீ கொடியேன்பல பொய்யேஉரைப்  பேனைக்குறிக் கொள்நீ செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்  நல்லூரருட் டுறையுள் அடிகேள்உனக் காளாய்இனி  அல்லேன்என லாமே விளக்கம்.. இடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணை யாற்றின் தென்பால்…

View More தேவாரப்பாடலும், விளக்கமும்

மலையளவு குவிந்திருக்கும் பாவம் போகனுமா?! அப்ப இவரை வணங்குங்க!!

சித்ரா பௌர்ணமியன்று நடக்கும் ஆன்மீக நிகழ்வுகளை சொல்லி மாளாது. அவற்றில் ஒன்றுதான் சித்ர குப்தன் வழிபாடு. யார் இந்த சித்ர குப்தன்னு தெரியுமா?! எமதர்ம ராஜாவின் பி.ஏ. நம்முடைய பாவ, புண்ணிய கணக்குகளை குறித்து…

View More மலையளவு குவிந்திருக்கும் பாவம் போகனுமா?! அப்ப இவரை வணங்குங்க!!

சித்ரா பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா?!

இந்துக்களுக்கும் பௌர்ணமிக்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. ஒவ்வொரு பௌர்ணமிக்கு எதாவது ஆன்மீக நிகழ்வுகள் இருக்கும். சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு சித்ரா பௌர்ணமி எனப்பெயர். “திருச்சி நெடுங்குளம் நெடுங்கலாத சுவாமி கோயில் கல்வெட்டில் சித்ரா…

View More சித்ரா பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா?!