திருமணத்தின்போதும், யாரையாவது வாழ்த்தும்போதும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று கூறி வாழ்த்துவதை பார்த்திருக்கோம். பதினாறுன்னா பிள்ளைகளா?! போதுமா?!ன்னு கிண்டலா சொல்வோம். ஆனா, பிள்ளைச்செல்வத்தோடுக்கூடிய 16 செல்வங்கள் ஒரு மனிதனின் வாழ்வுக்கு முக்கியமானது. அவை…
View More 16 செல்வங்கள் எவைன்னு தெரியுமா?!Category: சிறப்பு கட்டுரைகள்
காதலர் தினத்தின் முதல் வாழ்த்து அட்டையும், அதிலிருந்த வாசகமும் தெரியுமா?!
270ம் ஆண்டில் ரோமப்பேரரசை (Roman Empire) ஆண்டு வந்த அரசன், தனது போர்வீரர்கள் திருமணம் செய்து குடும்பமாக இருந்தால், போரின்போது குடும்பத்துக்காக சரிவர போரிடமாட்டார்கள் என்ற காரணத்தால், அவர்களை கல்யாணம் பண்ணிக்க விடலை. ஆனால், பிஷப்…
View More காதலர் தினத்தின் முதல் வாழ்த்து அட்டையும், அதிலிருந்த வாசகமும் தெரியுமா?!காதலர் தினம் பற்றிய சுவாரசிய தகவல்கள் சில..
உலகம் பூராக 35.000.000 இருதயம் வடிவம் கொண்ட சாக்லெட் பெட்டிகள் விற்பனை ஆகின்றன.அமெரிக்காவில் மட்டுமே இதே நாளில் 1.000.000.000 டாலர்களுக்கு சாக்லெட் விற்பனை ஆகின்றது. வேலன்டைன் நாள் அன்று விற்கப்படும் மலர்களில் 73 சதவீதமான…
View More காதலர் தினம் பற்றிய சுவாரசிய தகவல்கள் சில..பசி வந்தால் பத்தும் பறந்துடுமாம்!
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமைதானம் தவர் உயர்ச்சி தாளாண்மை தேனின்காசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்பசி வந்திடப் பறந்து போம்” என்பது பெரியோர் வாக்கு.. அப்படி பசிவரும்போது பறந்துபோகும் பத்து எவைன்னு…
View More பசி வந்தால் பத்தும் பறந்துடுமாம்!காதலர் தினம் கொண்டாடும் காரணம் தெரியுமா?!
பிப்ரவரி மாதம் முழுக்க காதல் காய்ச்சல் எடுத்து திரிவாங்க. ஹோட்டல், துணி கடைகள், க்ரீட்டிங் கார்ட்ன்னு விதம்விதமா ஆஃபர் இருக்கும். ஏன் இப்படின்னு கேட்டால் காதலர்தினம் என காரணம் சொல்வாங்க, காதலர் தினம் உருவான…
View More காதலர் தினம் கொண்டாடும் காரணம் தெரியுமா?!பீஷ்மரின் பாவம் போக்கிய ரத சப்தமி வழிபாடு
நினைத்த நேரத்தில் உயிர்விடும் அரிய வரத்தினை பெற்ற பீஷ்மர், குருஷேத்திர போரில் அர்ஜூனனின் அம்புமழையில் வீழ்த்தப்பட்ட போதிலும் போரின் முடிவு காணாமல் உயிர் துறக்க மனமில்லாமல் உயிரை கையில் பிடித்தபடி அம்புப்படுக்கையில் கிடந்தார். மகாபாரதப்…
View More பீஷ்மரின் பாவம் போக்கிய ரத சப்தமி வழிபாடுமாங்கல்ய சரடு சொல்லும் சேதி
ஒவ்வொரு பெண்ணும் புனிதமாய் கருதும் தாலி எனப்படும் மாங்கல்யம் கோர்க்கப்படும் சரடானது ஒன்பது மஞ்சள் இழைகளை கொண்டதாகும்.ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குனங்களை உணர்த்துகிறது. தெய்வீககுணம், தூய்மையானகுணம், மேன்மை, தொண்டுள்ளம், தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை,…
View More மாங்கல்ய சரடு சொல்லும் சேதிவிருந்தில் சாப்பிட்ட இலையை எப்படி மடிக்கனும்ன்னு தெரியுமா?!
பொதுவா வாழை இலையில் சாப்பிடுவது என்பது உடலுக்கு நல்லது. வாழை இலை அடியில் முத்தி இருக்கும். இலையின் நுனி பாகம் இடது கை பக்கமாகவும், அடிபாகம் வலது கை பக்கம் இருக்குமாறும் போடனும். ஏன்…
View More விருந்தில் சாப்பிட்ட இலையை எப்படி மடிக்கனும்ன்னு தெரியுமா?!64 ஆயக்கலைகள் எவைன்னு தெரியுமா?!
எழுத்திலக்கணம்2. எழுத்தாற்றல்3. கணிதவியல்4. மறை நூல்5. தொன்மம்6. இலக்கணவியல்7. நய நூல்8. கணியக் கலை9. அறத்து பால்10. ஓகக் கலை11. மந்திரக் கலை12. நிமித்தக் கலை13. கம்மியக் கலை14. மருத்துவக் கலை15. உருப்பமைவு16. மறவனப்பு17.…
View More 64 ஆயக்கலைகள் எவைன்னு தெரியுமா?!கோவில் உண்டியலில் காசு போடுவது சரியா?!
எல்லாமே இறைவனால்தான் தரப்படுகிறது. அப்படியிருக்க, அவன் தந்த பொருளை திருப்பி தருவதுப்போல ஏன் உண்டியலில் பணம் போடவேண்டும்? ஒரு தாய் குழந்தைக்கு சோறூட்டும்போது, அது சிரித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்,, அடம் பிடித்தும், அழுதுக்கொண்டும் சாப்பிடுகிறது.…
View More கோவில் உண்டியலில் காசு போடுவது சரியா?!விதவை தாய் சுபநிகழ்ச்சிகளை முன் நின்று நடத்தலாமா?!
விதிவசத்தால் கணவனை இழந்த தாய், தன்னுடைய பிள்ளைகளின் சுபநிகழ்ச்சிகளில் பெற்றோர் செய்யவேண்டிய சடங்கை செய்யாம ஒதுங்கி நிற்பதை பார்த்திருக்கோம். அப்படி விதவை தாய் ஒதுங்கி நிற்கலாமா?! கூடாது. குடியிருந்த கோயில்ன்னு தாயைத்தான் சொல்றோம். மாதா,…
View More விதவை தாய் சுபநிகழ்ச்சிகளை முன் நின்று நடத்தலாமா?!பொய்யான நெய்தீபம்
நெய்தீபம்ன்னு சொல்லி கோவில்களில் விற்கப்படும் தீபங்களில் உண்மையிலேயே நெய்யினால் ஆனதில்லை. 100ம்.லி 60க்கு விற்கும் நெய், 10ரூபாய்க்கு 3 நெய்தீபம் எப்படி கொடுக்க முடியும்ன்னு என்னிக்காவது நாம் யோசித்திருப்போமா?! பசுநெய்யினால் தீபம் ஏற்றும்போது,…
View More பொய்யான நெய்தீபம்