தேங்காய்த்துருவல், கடலைப் பருப்பு, மிளகாய், பெருங்காயம் இவற்றைத் தனித்தனியாக சிவக்க வறுத்து உப்பு சேர்த்து பொடி செய்து வைத்துக்கொண்டால் எல்லா சுண்டலுக்கும் சேர்க்கலாம். சுண்டல் சீக்கிரம் கெட்டுப் போகாது, சுவையும் பிரமாதமாக இருக்கும். குருமா…
View More சுலபமாய் சமைக்க… சமையல் டிப்ஸ்…