ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் என்ற பகுதியில் 18வது மாடியில் இருந்து திடீரென லிப்ட் அறுந்து கீழே விழுந்த நிலையில் அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக சிறு காயம் இன்றி பெண் ஒருவர் உயிர் தப்பியதாக வெளிவந்திருக்கும்…
View More 18வது மாடியில் இருந்து கீழே விழுந்த லிப்ட்.. சிறு காயமின்றி உயிர் தப்பிய பெண்.!Category: செய்திகள்
சென்னை ஆவடி வங்கியில் பணம் எண்ணும் இயந்திரத்தில் எட்டி பார்த்த உயிரினம்.. அதிர்ந்த ஊழியர்கள்
சென்னை: ஆவடியை அடுத்த பட்டாபிராமில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கேசியர் அறையில் உள்ள பணம் எண்ணும் இயந்திரத்திற்குள் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள் உடனே தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.நல்லவேளையாக…
View More சென்னை ஆவடி வங்கியில் பணம் எண்ணும் இயந்திரத்தில் எட்டி பார்த்த உயிரினம்.. அதிர்ந்த ஊழியர்கள்லட்டு மாதிரி வெளியான அறிவிப்பு.. பட்டா சிட்டா ஆவணங்களை எங்கிருந்தும் எந்நேரத்திலும் பெறுவது எப்படி?
சென்னை: எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழிச் சேவையை (https://eservices.tn.gov.in) பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா / சிட்டா, ‘அ’ பதிசிட்டா, ‘அ’ பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றை பெறலாம் என…
View More லட்டு மாதிரி வெளியான அறிவிப்பு.. பட்டா சிட்டா ஆவணங்களை எங்கிருந்தும் எந்நேரத்திலும் பெறுவது எப்படி?தேர்தலில் வெற்றி பெற்றால் போதாது.. மன்னர் அனுமதி அளித்தால் தான் பிரதமர்.. பிரிட்டனின் நடைமுறை..!
இந்தியா போன்ற குடியரசு நாடுகளில் தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெற்றால் அந்த தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியின் தலைவரை பிரதமர் பதவி ஏற்க வருமாறு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுப்பார். ஆனால்…
View More தேர்தலில் வெற்றி பெற்றால் போதாது.. மன்னர் அனுமதி அளித்தால் தான் பிரதமர்.. பிரிட்டனின் நடைமுறை..!இன்று நடைபெறுவதாக இருந்த நீட் யுஜி கலந்தாய்வு திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?
இளங்கலை நீட் கலந்தாய்வு இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில் அந்த கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கு நீட் என்ற தேசிய தகுதி தேர்வு கடந்த சில வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது…
View More இன்று நடைபெறுவதாக இருந்த நீட் யுஜி கலந்தாய்வு திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?5 வயது குழந்தைக்கு கல்லீரல் தானமாக கொடுத்த தாய்.. வெற்றிகரமாக நடந்த மாற்று அறுவை சிகிச்சை..!
ஐந்து வயது குழந்தைக்கு அந்த குழந்தையின் தாய் கல்லீரல் தானமாக கொடுக்க முன் வந்ததை எடுத்து குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்ததாகவும் இந்த அறுவை சிகிச்சை கேரளாவை சேர்ந்த மருத்துவர்கள் செய்து சாதனை…
View More 5 வயது குழந்தைக்கு கல்லீரல் தானமாக கொடுத்த தாய்.. வெற்றிகரமாக நடந்த மாற்று அறுவை சிகிச்சை..!பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா.. டாஸ்மாக் நிறுவனம் எடுத்த மேஜர் முடிவு.. நல்ல செய்தி
சென்னை: மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த என டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும்…
View More பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா.. டாஸ்மாக் நிறுவனம் எடுத்த மேஜர் முடிவு.. நல்ல செய்திபறிபோன குதிரை பந்தய மைதானம்.. ஊட்டி ரேஸ் கிளப் ஹைகோர்டில் அவசர முறையீடு.. நீதிமன்றம் உத்தரவு என்ன?
ஊட்டி: ஊட்டியில் உள்ள குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக ரேஸ் கிளப் நிர்வாகம் தெரிவித்த போதும், 820…
View More பறிபோன குதிரை பந்தய மைதானம்.. ஊட்டி ரேஸ் கிளப் ஹைகோர்டில் அவசர முறையீடு.. நீதிமன்றம் உத்தரவு என்ன?வந்தாச்சு FREEDOM… ஆட்டோமொபைல் துறையின் புதிய புரட்சி.. உலகின் முதல் CNG பைக்கை அறிமுகம் செய்தது பஜாஜ் நிறுவனம்..
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகின் முதல் CNG பைக்கை பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த பைக்கிற்கு FREEDOM என்று பெயரிடப்பட்டுள்ளது. உலக ஆட்டோமொபைல் சந்தையே எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறிவரும் சூழ்நிலையில் தற்போது அதற்கான தேவை…
View More வந்தாச்சு FREEDOM… ஆட்டோமொபைல் துறையின் புதிய புரட்சி.. உலகின் முதல் CNG பைக்கை அறிமுகம் செய்தது பஜாஜ் நிறுவனம்..சென்னையின் புதிய அடையாளமாகப் போகும் கண்ணாடி பாலத்தில் நடக்கத் தயாரா..? தீபாவளிப் பரிசாக காத்திருக்கும் பதிய சுற்றுலாத் தலம்
சென்னை : உலகெங்கும் கண்ணாடிப் பாலங்கள் நடக்கும் சுற்றுலாத் தலங்கள் பல நாடுகளில் உண்டு. இந்தியாவில் பீகாரின் ராஜ்கிர், கேரளாவின் வயநாடு, வாகமன், சிக்கிம் என சில இடங்களில் மட்டுமே இந்தக் கண்ணாடிப் பாலங்கள்…
View More சென்னையின் புதிய அடையாளமாகப் போகும் கண்ணாடி பாலத்தில் நடக்கத் தயாரா..? தீபாவளிப் பரிசாக காத்திருக்கும் பதிய சுற்றுலாத் தலம்நம்பர் பிளேட்டால் அடித்த லக்.. லட்சங்களை வாரிக் குவித்த அமெரிக்க நபர்.. இப்படியும் ஒரு நம்பிக்கையா?
அமெரிக்கா : கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுகிட்டு கொடுக்கும் என்று ஒரு சொலவடை உண்டு. அது ஒருவருக்கு நிஜமாகியுள்ளது. சாதாரணமாகவே குருட்டு நம்பிக்கை என்பது மூட நம்பிக்கை என்பதையும் தாண்டி ஒருவித ஜோதிடமாகவே பார்க்கப்படுகிறது.…
View More நம்பர் பிளேட்டால் அடித்த லக்.. லட்சங்களை வாரிக் குவித்த அமெரிக்க நபர்.. இப்படியும் ஒரு நம்பிக்கையா?சமந்தாவும் உருட்டும்.. நுரையீரல் மொத்தமாக பாதிக்கப்படும்.. டாக்டர்கள் எச்சரிக்கை
சென்னை: நடிகை சமந்தா சொல்வது போல் Hydrogen Peroxideய், Nebulizerல் கலந்து உள்ள இழுத்தால், நுரையீரல் மொத்தமாக பாதிக்கப்படும். சமந்தா சொல்றா மாதிரி ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றை கலந்து…
View More சமந்தாவும் உருட்டும்.. நுரையீரல் மொத்தமாக பாதிக்கப்படும்.. டாக்டர்கள் எச்சரிக்கை