பணத்தால் வாக்குகளை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற ஃபார்முலா முதல்முறையாக உடைந்துள்ளது.. பணத்தை வாங்கி கொண்டு கட்சிக்காரர்களே மாற்றி ஓட்டு போடும் அதிசயமும் இப்போதுதான் நடந்துள்ளது.. இனி ஓட்டுக்கு பணம் என்ற கலாச்சாரம் முடிவடைந்துவிடும்.. ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாலும், அந்த ஓட்டு உறுதி என கூற முடியாது.. தமிழ்நாடுடா…ஏப்ரல் 26, 2026, 20:58
வாக்கு எண்ணிக்கையே நடைபெறவில்லை.. அதற்குள் எந்த துறை அமைச்சர் என்ற போட்டியில் தவெக நிர்வாகிகள்.. மே 4ஆம் தேதி திடீரென ஆஸ்திரேலியா செல்லும் விஜய்.. என்ன தான் நடக்குது தவெகவில்?ஏப்ரல் 26, 2026, 17:30
தேர்தல் தினத்தில் அழகிரி பேட்டி ஸ்டாலினை டென்ஷன் ஆக்கியதா? உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்.. அதிக பெண்கள் ஓட்டு திமுகவை அதிர்ச்சி அடைய செய்ததா?ஏப்ரல் 26, 2026, 16:59
தேர்தலுக்கு பின் மதிமுகவை கலைத்துவிட்டு வைகோ திமுகவில் சேரலாம்.. அமமுகவை கலைத்துவிட்டு டிடிவி தினகரன் அதிமுகவில் சேரலாம்.. தேமுக, பாமக செய்வதறியாது திகைக்கலாம்.. கம்யூனிஸ்ட்கள் காலியாகலாம்.. நாம் தமிழர் கட்சி கடையை மூடலாம்.. விசிக மட்டும் போராட வாய்ப்பு.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..ஏப்ரல் 26, 2026, 15:40
விஜய் ஃபேக்டரால் தேமுதிக, மதிமுக காணாமல் போய்விடும்.. நாம் தமிழர் கட்சியை தேட வேண்டிய நிலை வரும்.. அமமுக, அதிமுகவுடன் இணைய வாய்ப்பு.. பாமக, விசிக இருப்பை தக்க வைக்க போராடும்.. எல்லாமே ஒரே ஒருவரால்.. அதுதான் விஜய்.. 2026 தேர்தல் தமிழக அரசை க்ளீன் செய்துவிடுமா?ஏப்ரல் 26, 2026, 11:45
2029ல் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தால், திமுக, பாஜகவுடன் நிச்சயம் கைகோர்க்கும்.. பாஜக எதிர்ப்பு என்பது புஷ்வாணம் ஆகிவிடும்.. 2026ல் தவெக வாக்கும் வாக்கு சதவீதம் எதிர்கால அரசியலை டோட்டலாக மாற்றும்.. அடித்து சொல்லும் அரசியல் விமர்சகர்கள்..ஏப்ரல் 26, 2026, 11:10
வட இந்திய ஊடகம் எடுத்த எக்சிட்போல் முடிவுகள் கசிந்ததா? தமிழ்நாடு, புதுச்சேரி இரண்டிலும் தவெகவின் தாக்கம் அதிகம்.. 2 மாநிலங்களிலும் ஆட்சியை பிடித்தாலும் ஆச்சரியமில்லை.. தமிழ்நாட்டில் 160-180 தவெகவுக்கு? புதுச்சேரியில் 20 தொகுதிகள் தவெகவுக்கு? 29ஆம் தேதி வெளியாகும் எக்சிட்போல் தரப்போகும் ஆச்சரியங்கள்.. திராவிட கட்சிகளுக்கு மூடுவிழாவா?ஏப்ரல் 26, 2026, 07:59
சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் என சொல்பவர் தற்குறியா? தன்னுடைய தம்பி, தங்கைகளை தற்குறி என்று சொன்ன தலைவர் தற்குறியா? ஜனவரி 25க்கும் டிசம்பர் 25க்கும் வித்தியாசம் தெரியாதவர் தற்குறியா? புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்து மேடையில் ஆணித்தரமாக பேசுபவர் தற்குறியா? பூனை மேல் மதில், யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே என்று சொன்னவர் தற்குறியா? எதிரியா இருந்தாலும் ‘சார்’ன்னு மரியாதையா பொது வெளியில் பேசுபவர் தற்குறியா?ஏப்ரல் 26, 2026, 07:45
வீழ்ந்துட்டோம்னு நினைச்ச இடத்துல விஸ்வரூபம் எடுக்கிறதுதான் அரசியல்… இங்க கணிப்புகள் தோற்கலாம், ஆனா களத்துல நிக்கிறவன் தோற்க மாட்டான்! வாக்குப்பதிவு எகிறியிருக்குன்னா… அது வெறும் ஓட்டு எண்ணிக்கை இல்லை, ஆளுங்க வர்க்கத்துக்கு மக்கள் கொடுத்த ‘அலார்ட்’ மணி..!ஏப்ரல் 26, 2026, 07:28
ஆட்சி மாற போகுதுன்னு தெரிஞ்சும் திமுகவுக்கு ஆதரவாக பேசும் ஊடகங்கள்.. இதில் எந்த ஆச்சரியமும் இல்லை.. எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது கூட ஊடகங்கள் திமுகவுக்கு தான் சப்போர்ட் செய்தது.. நாளை விஜய் ஆட்சியை பிடித்தாலும் பல ஊடகங்கள் திமுகவுக்கு தான் சப்போர்ட் செய்யும்.. அதுக்கு ஒரே ஒரு காரணம் தான். அந்த காரணம் என்னவென்று எல்லா மக்களுக்கும் தெரியும்..ஏப்ரல் 25, 2026, 18:10