தமிழக அரசியல் வரலாற்றில் 75 ஆண்டு கால கட்சியையும், 50 ஆண்டு கால கட்சியையும் 2 ஆண்டு கால கட்சி கதற விட்டதாக சரித்திரமே இல்லை.. 50 வருடங்கள் மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகள் விஜய் கட்சிக்கு பதறுகிறது என்றால், அது விஜய்க்கு இருக்கும் பவர் மட்டுமல்ல.. 50 ஆண்டுகள் மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகள் மீது மக்களுக்கு இருக்கும் கோபம்.. மக்களை ஏமாற்றினால் எவ்வளவு பெரிய சாம்ராஜ்யமாக இருந்தாலும் அழியும் என்பது விதி..!ஏப்ரல் 28, 2026, 07:29
2021 தேர்தலில் ரிசல்ட் நாளில் 2 மணிக்கே தலைமை செயலகத்தின் உயரதிகாரிகள் ஸ்டாலினை பார்த்தார்கள்.. 2026ல் 11 மணிக்கே அதே தலைமை செயலகத்தின் உயரதிகாரிகள் பனையூருக்கு செல்ல வாய்ப்பு.. தவெகவுக்கும் 2வது இடத்தை பிடிக்கும் கட்சிக்கும் இடையே 100 தொகுதிகள் வித்தியாசம் மட்டும் இருக்கும்,… அரசியல் விமர்சகர்கள்ஏப்ரல் 27, 2026, 18:59
உதயநிதி முதல்வர் கனவு சிதைந்ததா? விஜய்யிடம் ஒருமுறை திமுக ஆட்சியை இழந்தால், அடுத்த 25 வருஷத்துக்கு ஆட்சி கனவு நனவாகாது.. விஜய் இன்னொரு எம்ஜிஆர் இல்லை, அதுக்கும் மேல..ஏப்ரல் 27, 2026, 18:30
எக்சிட் போல் என்பது ஒருநாள் தான் எடுப்பாங்க.. ஆனால் ஏப்ரல் 23ல் இருந்து இன்றுவரை எடுக்கப்படும் எக்சிட் போல்.. லிஸ்ட்லேயே இல்லாத புதுமை.. தினந்தோறும் வீடு வீடாக சென்று எடுக்கப்படும் எக்சிட்போல்.. 29ஆம் தேதி வெளிவரும் போது இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் செம்ம புரட்சி நடந்துருக்காம்..ஏப்ரல் 27, 2026, 16:15
வாக்கு சதவீதம் விஜய்க்கு ஆதரவாக மாறியிருந்தால் தவெக 200 தொகுதிகள் அடிக்கும்: எதிர்க்கட்சியை எதிர்பாராமல் மசோதா நிறைவேற்றலாம்.. யாராலும் முட்டுக்கட்டை போட முடியாது.. சட்டசபைன்னா இப்படித்தான் நடக்கனும்ன்னு ஆச்சரியப்படுவிங்க.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!ஏப்ரல் 27, 2026, 15:40
தேர்தலுக்கு முன் ஒரு தவெக வேட்பாளரை கூட திராவிட கட்சியால் விலைக்கு வாங்க முடியவில்லை.. ஒருவேளை தொங்கு சட்டசபை வந்தாலும் எத்தனை கோடி கொடுத்தாலும் ஒரு தவெக எம்.எல்.ஏஐ கூட வாங்க முடியாது.. ஏனெனில் இது கோடிக்காக குவிந்த கூட்டம் அல்ல.. கொள்கைக்காக கூடிய கூட்டம்.. உயிரே போனாலும் ஒரு தவெக எம்.எல்.ஏ கூட கட்சி மாற மாட்டான்..ஏப்ரல் 27, 2026, 11:59
விஜய்யால் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியாது.. பல வேட்பாளர்களின் வேட்புமனு தள்ளுபடியாகும்.. விஜய் 5-10 சதவீதம் ஓட்டு வாங்குவார்.. விஜய் 10%க்கு மேல் வாங்கினாலும் சீட் கன்வர்ட் ஆகாது.. சீட் கன்வர்ட் ஆனாலும் 10 சீட்டுக்கு மேல் வராது.. விஜய் 50 முதல் 60 சீட் பிடிப்பார்.. விஜய் எதிர்க்கட்சி தலைவர் ஆவார்.. விஜய் ஆட்சியை பிடிப்பார்… கடந்த 3 மாதங்களின் விஜய் அரசியலின் பரிணாமங்கள்…!ஏப்ரல் 27, 2026, 11:30
இதற்கு முன் அரசியல் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் வாக்கை பிரிப்பவர்களாக இருந்திருக்கலாம்.. ஆனால் விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியலையே புரட்டி போடும் ஒரு ஆயுதம்.. 2 திராவிட கட்சிகளையும் ஒரே தேர்தலில் வீட்டுக்கு அனுப்ப வந்த புரட்சி நாயகன்.. சிங்க கூட்டம் எழுந்தால் சிறுநரிகள் தெறித்து ஓடும்…!ஏப்ரல் 27, 2026, 08:15
விஜய்யை அரசியலில் இருந்தே அகற்ற வேண்டும் என்று ஒரு மூத்த பத்திரிகையாளர் பேசுகிறார்.. அரசியலில் ஈடுபடும் ஒரு தலைவரை அகற்ற வேண்டும் என்று சொல்ல அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? ஒரு தலைவன் வேண்டுமா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்க வேண்டியது மக்கள் தான்.. ஊடகத்தில் சம்பளத்திற்காக பணிபுரிபவர் அல்ல.. ஒரு பத்திரிகையாளரின் கடமை ஒரு தலைவனின் நிறை குறைகளை சுட்டிக்காட்டுவது மட்டுமே.. சாட்டையடி தந்த தவெகவினர்..ஏப்ரல் 27, 2026, 07:59
மிகப்பெரிய போராட்டம் மூலம் புரட்சி நடந்ததை உலகின் பல நாடுகளில் பார்த்திருக்கின்றோம்.. ஆனால் உலகி்லேயே போராட்டம் இன்றி, ஆர்ப்பாட்டம் இன்றி, வன்முறை இன்றி ஒரு சைலண்ட் புரட்சி என்றால் அது தமிழகத்தில் தான்.. மக்கள் இவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்த கோபத்தை ஏப்ரல் 23ஆம் தேதி காட்டிவிட்டார்கள்.. அது மே 4ஆம் தேதி வெடிக்கும்போது பல ஆளுமைகள் சிதறி போகும்.. அரசியல் விமர்சகர்கள்..!ஏப்ரல் 27, 2026, 07:47