ஆட்சி மாற போகுதுன்னு தெரிஞ்சும் திமுகவுக்கு ஆதரவாக பேசும் ஊடகங்கள்.. இதில் எந்த ஆச்சரியமும் இல்லை.. எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது கூட ஊடகங்கள் திமுகவுக்கு தான் சப்போர்ட் செய்தது.. நாளை விஜய் ஆட்சியை பிடித்தாலும் பல ஊடகங்கள் திமுகவுக்கு தான் சப்போர்ட் செய்யும்.. அதுக்கு ஒரே ஒரு காரணம் தான். அந்த காரணம் என்னவென்று எல்லா மக்களுக்கும் தெரியும்..ஏப்ரல் 25, 2026, 18:10
வாய் கூசாம டிவி கேமிரா முன்னாடி உட்கார்ந்து பொய் சொல்றாங்களே.. 85% வாக்குப்பதிவு திமுகவுக்கு கொஞ்சம் கூட பாதகம் இல்லையாம்.. திமுக ஆட்சியை வரவேற்று தான் இவ்வளவு பேர் ஓட்டு போட வந்திருக்காங்களாம்.. அப்படின்னா கிளாம்பாகத்தில் இருந்து ஸ்பெஷல் பஸ் விட்ருக்கலாமே? மே 3ஆம் தேதி வரைக்கும் என்ன வேனும்னாலும் பேசுங்கடா.. டிவிகே பாய்ஸ் ஆவேசம்..!ஏப்ரல் 25, 2026, 17:52
விஜய் கட்சியில் 2 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.. அதில் குறைந்தது 1 கோடி பேர் ஓட்டு போட்டிருப்பார்கள்.. அதுவே 20% ஆகிவிட்டது.. அதுபோக அதிருப்தி வாக்குகள், சிறுபான்மையர் வாக்குகள் சேர்ந்தால் 30% என மாறிவிடும்.. 85% வாக்குப்பதிவில் 30% பெற்றவர் ஆட்சி அமைக்க முடியாதா? மே 4 வரை பொறுத்திருந்து பார்ப்போம்.ஏப்ரல் 25, 2026, 13:30
சிவாஜி, கமல், விஜயகாந்த் போல் தான் விஜய் என்று கூறுபவர்கள் அறிவில்லாதவர்கள்.. 85% வாக்குப்பதிவை பார்த்தும் புரியாத மடையர்கள்.. வாடகை வாய்கள் பணத்திற்காக விஜய்யை மோசமாக விமர்சிக்கிறார்கள்.. ஆனால் கள நிலவரம் வேறாக உள்ளது.. எனக்கு தெரிந்து விஜய் ஒரு அரசியல் அதிசயம்.. பத்திரிகையாளர் மணிஏப்ரல் 25, 2026, 13:17
ஓட்டு போடவே ஆர்வமில்லாத மக்களை காலையில 7 மணிக்கே வரிசையில நிக்க வச்சான் பாருங்க ஒரு தலைவன்.. அவன் தாங்க நாட்டுக்கு வேணும்.. என் அனுபவத்துல எப்படி வோட்டர் ஐடி வரும்? எப்ப நான் ஓட்டு போடுவேன்ன்னு மக்கள் கேட்டதை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை.. இந்த தேர்தலில் தான் அதை கேட்டேன், கண்களில் ஒரு மலர்ச்சியை பார்த்தேன்.. ஒரு குடும்ப பெண்ணின் பேட்டி வைரல்..!ஏப்ரல் 25, 2026, 07:45
யாரை கேட்டாலும் விசிலுக்கு போட்டேன்னு சொல்றங்க! 2026 தேர்தல்ல அலையே இல்லைன்னு நினைச்சேன்.. ஆனா விஜய் என்ற சுனாமியே உள்ள வந்துருச்சுன்னு தேர்தல் அன்று தான் தெரிஞ்சது.. இது கண்ணுக்குத் தெரியாத காத்து இல்ல, கோட்டையை அசைக்க போகிற புர்ட்சி அலை!” இது வெறும் சத்தம் இல்லடா, 50 வருஷ திராவிட அரசியலுக்கு மக்கள் கொடுத்த ‘ஆப்’ சிக்னல்!ஏப்ரல் 25, 2026, 07:30
டிவிகே பாய்ஸ் எடுத்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு.. 46% உறுதி என தகவல்..140-160 சீட்டுக்கள் உறுதி.. விஜய் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு.. 2வது இடம் அதிமுகவுக்கு.. 40-50 சீட்டுக்கள்.. தமிழகம் முழுவதும் விஜய் அலை அடித்துள்ளதா? சின்ன கட்சிகளுக்கு தான் பெரும் பாதிப்பு.. மே 4ல் ஒரு சர்ப்ரைஸ் இருக்குதோ?ஏப்ரல் 25, 2026, 07:19
இந்தியாவிலேயே ஓட்டுக்கு பணம் அதிகமாக கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு தான்.. மக்களுக்கு நல்லது செய்திருந்தால் ஏன் பணம் கொடுக்க வேண்டும்? ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் கொடுக்கிறார்கள் என்றால் அந்த பணம் எங்கிருந்து வந்தது.. நிச்சயம் உழைத்து சம்பாதித்ததாக இருக்காது… இப்படிப்பட்டவர்களை அரசியலில் இருந்தே அகற்ற வேண்டாமா? ஒரு சாமானியனின் ஆத்திரம்..!ஏப்ரல் 24, 2026, 18:59
விஜய் ஆட்சியை பிடிக்கிறாரோ, இல்லையோ? விஜய்யால் ஒரு மிகப்பெரிய நன்மை நடக்க போகுது.. அரசியலில் உள்ள களைகள் எல்லாம் அழிய போகுது… தேமுதிக, பாமக, நாதக, தமாக, மதிமுக மற்றும் ஜாதி கட்சிகள் எல்லாம் இந்த தேர்தலோடு குளோஸ்.. அடுத்து காங்கிரஸையும், பாஜகவையும் தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்திவிட்டால் தமிழ்நாடு க்ளீன் ஆகிவிடும்.. 2031ல் இருந்து தவெக, திமுக, அதிமுக.. இந்த 3 கட்சிகள் தான் இருக்கும்.. அரசியல் விமர்சகர்கள்..!ஏப்ரல் 24, 2026, 18:11
அரசு இயந்திரத்தில் திடீர் மாற்றமா? அறிவாலயத்தின் சொல்பேச்சை கேட்க மறுக்கின்றார்களா உயரதிகாரிகள்? ஆட்சி மாற்றம் என்ற தகவல் கசிந்ததால் அதிகாரிகள் மட்டத்தில் மனமாற்றமா? 10 நாட்களுக்கு முன்னரே அதிகாரிகளின் ஆட்டம் ஆரம்பமா? சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தியால் பரபரப்பு..!ஏப்ரல் 24, 2026, 15:07