தொங்கு சட்டசபை நேர்ந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பீர்களா? செய்தியாளர் கேள்விக்கு பிரேமலதாவின் அதிரடி பதில்.. திமுகவின் முதல் குடைச்சலாக இருக்குமா தேமுதிக? வேலியில் போன ஓணானை வேட்டியில் விட்ட கதையாக மாறிடுமோ?மே 1, 2026, 17:42
எம்ஜிஆர் கூட முதல் தேர்தலில் கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து தான் தேர்தலை சந்தித்தார்.. விஜய் முதல் தேர்தலில் தனியா நிற்கிறார்.. விஜயகாந்த் தனியா நின்று 8% தான் வாங்கினார்.. ஆனால் விஜய்க்கு எக்சிட் போலில் 25% தருகிறார்கள்.. இந்த சாதனை இதுவரை யாருமே செய்யாதது…மே 1, 2026, 14:45
விஜய் வெறும் சினிமா கவர்ச்சி நபர் அல்ல.. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.. ஜோஹோ நிறுவனர் வேம்பு பேட்டி.. ஆனாலும் திமுக ஆட்சி அமைக்க தான் அதிக வாய்ப்பு எனவும் கூறியது குழப்பம்.. அதிமுக ஆட்டத்திலேயே இல்லையா?மே 1, 2026, 14:25
ஓட்டு போட்ட மக்கள் அமைதியா ஒரு புரட்சியை செய்துவிட்டு அமைதியாக அவங்கவங்க வேலையை பார்க்குறாங்க.. காசுக்கு கூவும் நிறுவனங்கள் தான் எக்சிட்போல் விளையாட்டை விளையாடி வருகிறது.. மே 4ஆம் தேதி 8 மணி வரைக்கும் நேரேட்டிவ் செட் பண்ணிகிட்டே தான் இருப்பாங்க.. 8 மணிக்கு மேல் ஆட்டம் குளோஸ் ஆகிடும்..!மே 1, 2026, 10:09
கோடிகளில் பேரம் பேசப்படும் தவெக வேட்பாளர்கள்.. விஜய்யின் அன்புக்கு அடிமையா? பணத்திற்கு கொத்தடிமை ஆவார்களா? ரிசல்ட்டுக்கு பின் என்ன வேணும்னாலும் நடக்கலாம்.. ஆட்சியை பிடிக்கவும், தக்க வைக்கவும் திராவிட கட்சிகள் எந்த எல்லைக்கும் செல்லும்.. அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை..!மே 1, 2026, 08:15
2 நாள் கழித்து திடீரென வந்த இன்னொரு எக்சிட்போல்.. அதிமுக 85.. திமுக 75.. தவெக 70.. மற்றவை 4.. இது என்னங்கடா புதுக்கதையா இருக்குது.. உங்க கருத்துக்கணிப்பும் வேண்டாம்.. எக்சிட்போலும் வேண்டாம்.. இன்னும் 3 நாள் கழிச்சு நாங்களே ரிசல்ட் தெரிஞ்சிகிறோம்.. பொதுமக்கள் அதிருப்தி..!மே 1, 2026, 08:04
நீங்க படிச்சதுக்கு பெரியார் தான் காரணம், அண்ணா தான் காரணமுன்னு இனிமேல் உருட்டுனீங்க சிரிப்பாங்க.. நீங்க சாப்பிடுற சாப்பாடு கருணாநிதி போட்டதுன்னு சொன்னா மக்கள் உங்களை கேவலமா நினைப்பாங்க.. எங்க அப்பா அம்மா கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க.. நான் ராத்திரி பகலா கண்விழிச்சு படிச்சேன், அதுக்கு எப்படி கருணாநிதி காரணமா இருக்க முடியும்.. கூச்சமே இல்லையா? துக்ளக் ரமேஷ் ஆவேசம்ஏப்ரல் 30, 2026, 21:34
எக்சிட்போலில் கூட தவெக வாக்கு சதவீதத்தை கணிக்க முடியவில்லை.. குறைந்தது 35 தொகுதிகள் அதிகபட்சமாக 170 தொகுதிகளில் தவெக ஜெயிக்கலாம்.. ஜெயிக்காமலும் போகலாம்.. இது நார்மலான தேர்தல் அல்ல.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..ஏப்ரல் 30, 2026, 21:19
ரிசல்ட் வந்த அடுத்த வாரமே பதவியில் இருந்து தூக்கப்படும் செல்வப்பெருந்தகை? அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்? ஜோதிமணியா? மாணிக்கம் தாகூரா? கார்த்தி சிதம்பரமா? போட்டோ போட்டி? ராகுல் காந்தியின் ஒரே கண்டிஷன் திமுகவுக்கு ஜால்ரா அடிக்க கூடாது என்பதா? காங்கிரசுக்கும் ரோஷம் வந்துருச்சா?ஏப்ரல் 30, 2026, 18:45
மத்திய கேபினட் அமைச்சராகுறாரா அண்ணாமலை? திமுக ஆட்சி தொடர்ந்தால் அண்ணாமலையின் அதிகார மையம் ஆட்டி படைக்குமா? பதவி இல்லாத போதே திமுகவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார்.. மத்திய அமைச்சர் பதவி கிடைத்துவிட்டால் ருத்ரதாண்டவம் ஆடுவாரோ?ஏப்ரல் 30, 2026, 18:16