தவெக சிங்கிள் லார்ஜெஸ்ட் கட்சி.. ஆனால் அணியாக திமுக அதிகம் வாங்கினால் கவர்னர் யாரை ஆட்சி அமைக்க அழைப்பார்.. அதாவது தவெக 90 இடங்களிலும் திமுக கூட்டணி 105 இடங்களிலும் வெற்றி பெற்றால் யாருக்கு அழைப்பு கிடைக்கும்.. இதில் இருக்கும் சட்ட சிக்கல் என்ன? சட்ட நிபுணர்களிடம் ஆளுனர் ஆலோசனை பெறுவாரா?மே 3, 2026, 08:30
ரிசல்ட்டுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு வந்த கருத்துக்கணிப்பு.. தவெக 90.. திமுக 85.. அதிமுக 55.. மற்றவை 4.. அதிமுக – தவெக கூட்டணி உறுதியாக இல்லை.. ஏதேனும் அதிசயம் நடந்தால் திமுக – அதிமுக கூட்டணி ஆட்சி.. இல்லையேல் மறுதேர்தல் தான்..மே 3, 2026, 08:15
5 பேர் திமுக ஜெயிக்கும்ன்னு சொன்னாங்கன்னா, திமுக 5 பேருக்கு பணம் கொடுத்திருக்குன்னு அர்த்தம்.. 2 பேர் அதிமுக ஜெயிக்கும்ன்னு சொல்லியிருக்காங்கன்னா, 2 பேருக்கு அதிமுக பணம் கொடுத்துருக்குன்னு அர்த்தம்.. எல்லாமே பெய்டு எக்சிட்போல் தான்.. இன்னும் ஒரே நாள் தான்.. நாளை வரை பொறுத்திருங்கள்.. பெய்டு நபர்களின் முகத்திரை கிழியும்…! அரசியல் விமர்சகர்கள்..!மே 3, 2026, 08:00
இந்தியாவில் முதல்முறையாக யாரும் கணிக்காத ரிசல்ட் தமிழக தேர்தலில் வரப்போகுது.. விஜய் ஆட்சி அமைப்பார்ன்னு ரெண்டே ரெண்டு கருத்துக்கணிப்பு தான் சொல்லுச்சு.. அதுவும் அதிகபட்சமாக 120 தொகுதிகள் ஜெயிக்கும்ன்னு சொல்லிச்சு.. ஆனால் ரிசல்ட் வேற லெவலில் இருக்க போகுது.. இந்த ரிசல்ட்டை பார்த்துட்டு இனிமே எவனும் கருத்துக்கணிப்பே எடுக்க கூடாது..!மே 2, 2026, 15:59
விஜய் ஒரு தடவை முடிவெடுத்துட்டாருன்னா, அவரு பேச்சை அவரே கேட்க மாட்டாரு.. ஆட்சி அமைக்க என்.டி.ஏ கெஞ்சினாலும் சரி, மிரட்டினாலும் சரி கூட்டணி சேர மாட்டாரு.. அவர் அரசியலுக்கு வந்ததே திராவிட கட்சிகள் ரெண்டையும் வீட்டுக்கு அனுப்ப தான்.. அப்ப எப்படி ஒரு திராவிட கட்சி ஆட்சி அமைக்க ஒத்துக்கிடுவார்.. ஒன்று விஜய் ஆட்சியை பிடிப்பார்.. அல்லது மறு தேர்தல் தான்.. பிரபல ஜோதிடர்..மே 2, 2026, 15:40
ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நினைச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. கடைசி 3 மாசத்துல காசை அள்ளி வீசின மக்கள் மயங்கி ஓட்டு போட்ருவாங்கன்னு தப்பு கணக்கு போட்டாங்க.. ஆனால் விஜய் என்ற சுனாமி வந்து எல்லா நினைப்பையும் அடிச்சிட்டு போயிருச்சு.. ஒரு பக்கம் Confiendentஆ இருக்காங்க.. இன்னொரு பக்கம் கலக்கத்தோட இருக்காங்க…!மே 2, 2026, 15:20
70 வயசுல ரஜினிகாந்த் சினிமாவை விடலை.. அதே 70 வயசுல கமல்ஹாசன் சினிமாவை விடலை.. ஆனால் 51 வயசுல 250 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுட்டு விஜய் வர்றாரு.. போதும் சம்பாதிச்சது, மக்களுக்கு ஏதாவது செய்வோம்ன்னு நினைக்கிறாரே, அந்த மனுஷனை வரவேற்காம எப்படி இருக்க முடியும்.. ரிசல்ட் நெருங்கும் நாளில் பொதுமக்கள் பேச்சு..!மே 2, 2026, 14:43
தவெக 5% வாங்குமா? 50% வாங்குமா? யாராலும் கணிக்க முடியவில்லை.. குடும்பம் குடும்பமாக ஆர்வத்துடன் ஓட்டு போட்ட முதல் தேர்தல் இதுதான்.. என்ன வேனும்னாலும் நடக்கலாம்.. 2 திராவிட கட்சிகளும் தோற்கலாம்.. தவெக 200க்கு மேல் அடிக்கலாம்.. அல்லது எக்சிட்போல் சொன்னது போல் 10 தொகுதிகள் மட்டுமே கூட கிடைக்கலாம்.. வல்லுனர்களாலே கணிக்க முடியாத ஒரே தேர்தல் இதுதான்..!மே 2, 2026, 06:59
தவெக எம்.எல்.ஏக்களை கடத்த திட்டமா? உயிரே போனாலும் ஒரு எம்.எல்.ஏ கூட திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ போக மாட்டாங்க.. விஜய்யின் ஒரு சொல்லுக்கு கட்டுப்படும் அன்பு கூட்டம், கோடிகளை தூசியாக கருதும்.. விஜய் கவலைப்பட தேவையில்லை.. ரிசார்ட்டும் தேவையில்லை.. பனையூருக்கு வாங்கன்னு சொன்னா போதும், உடனே எல்லோரும் வந்துடுவாங்க.. தவெக தொண்டர்கள் நம்பிக்கை..!மே 2, 2026, 06:40
தொங்கு சட்டசபை நேர்ந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பீர்களா? செய்தியாளர் கேள்விக்கு பிரேமலதாவின் அதிரடி பதில்.. திமுகவின் முதல் குடைச்சலாக இருக்குமா தேமுதிக? வேலியில் போன ஓணானை வேட்டியில் விட்ட கதையாக மாறிடுமோ?மே 1, 2026, 17:42