டெல்லி : கூகுள் பே, பே டிஎம் உள்ளிட்டயுபிஐ செயலி மூலம் ஒருவருடைய வங்கிக் கணக்கிலிருந்து மற்றொருவர் அல்லது நிறுவனங்களின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்புவது என்பது இப்போத அதிகபட்சம் ஒரு லட்சம் என்ற…
View More வரி செலுத்துதல், மருத்துவமனை, கல்வி கட்டணம்.. யுபிஐ பணப் பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வுCategory: இந்தியா
4 லட்ச ரூபாய் தங்க செயினுடன் விநாயகர் சிலையை நீரில் கரைத்த தம்பதி.. உண்மை தெரிஞ்சதும் நடந்த ட்விஸ்ட்..
விநாயகர் சதுர்த்தி என்பது இந்தியாவின் பல மாநிலங்களில் அனைத்து இடங்களிலும் நடைபெறும் ஒரு முக்கியமான பண்டிகை ஆகும். தங்களின் வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ விநாயகர் சிலையை களிமண்ணில் தயார் செய்து அதனை ஒரு…
View More 4 லட்ச ரூபாய் தங்க செயினுடன் விநாயகர் சிலையை நீரில் கரைத்த தம்பதி.. உண்மை தெரிஞ்சதும் நடந்த ட்விஸ்ட்..5 மாதங்களுக்குப் பிறகு ஜாமீன்.. இன்று சிறையிலிருந்து வெளியே வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. டெல்லி அரசியலில் திடீர் திருப்பம்
தலைநகர் புதுடெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த…
View More 5 மாதங்களுக்குப் பிறகு ஜாமீன்.. இன்று சிறையிலிருந்து வெளியே வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. டெல்லி அரசியலில் திடீர் திருப்பம்வயநாடு நிலச்சரிவு.. 9 பேரை பறிகொடுத்த பெண்.. துணையாக இருந்த வருங்கால கணவனுக்கும் ஒரே மாதத்தில் நடந்த துயரம்..
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மலைப்பிரதேசத்தில் நிறைய வீடுகள் இருக்கும் நிலையில் இங்கே அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது. அப்படி ஒரு சூழலில் தான் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய…
View More வயநாடு நிலச்சரிவு.. 9 பேரை பறிகொடுத்த பெண்.. துணையாக இருந்த வருங்கால கணவனுக்கும் ஒரே மாதத்தில் நடந்த துயரம்..ஆதார் திருத்தம்.. பரபரப்பு வேண்டாம்.. ஆதார் ஆணையம் சொன்ன குட் நியூஸ்..
நாடு முழுக்க தற்போது ஆதார் அட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 14 கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டதால் இ-சேவை மையங்களிலும், ஆதார் மையங்களிலும் மணிக்கணக்கில் கூட்டம் நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு தேவையில்லாத…
View More ஆதார் திருத்தம்.. பரபரப்பு வேண்டாம்.. ஆதார் ஆணையம் சொன்ன குட் நியூஸ்..இந்தியாவில் அதிக வருமானம் தரும் ரயில் இதுவா..? சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? வெளியான பட்டியல்
இந்தியாவில் பொதுப் போக்குவரத்தில் சாலைப் போக்குவரத்துக்குப் பிறகு அதிகம் பேரால் விரும்பப்படுவது ரயில் போக்குவரத்தே. அலுப்பில்லாத பயணம், குறைவான கட்டணம், வேகம் என அனைத்திற்கும் ரயில் பயணம் சவுகர்யமாக இருப்பதால் பயணிகள் பெரும்பாலும் ரயிலில்…
View More இந்தியாவில் அதிக வருமானம் தரும் ரயில் இதுவா..? சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? வெளியான பட்டியல்மகாபாரத புராணம் ஸ்டைலில் மனைவியை வைத்துச் சூதாடிய கணவர்.. தட்டித் தூக்கிய போலீஸ்..
உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதியநாத் தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள ராம்பூர் நகரில் உள்ள தனது மனைவியை வைத்துச் சூதாடியிருக்கிறார் ஒருவர். இதனால் தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
View More மகாபாரத புராணம் ஸ்டைலில் மனைவியை வைத்துச் சூதாடிய கணவர்.. தட்டித் தூக்கிய போலீஸ்..வீடியோ: இந்தியால இத மட்டும் செஞ்சுடாதீங்க.. சிங்கப்பூர் பெண்ணுக்கு டெல்லியில் நடந்த கசப்பான அனுபவம்..
இந்தியாவில் இருக்கும் நபர்களுக்கு எப்படி வெளிநாடுகளுக்கு சென்று பயணம் செய்ய வேண்டும் என்று விருப்பம் இருக்குமோ அதே போல மற்ற நாடுகளில் இருந்தும் இந்தியாவில் நிறைய இடங்களை சுற்றி பார்க்க வேண்டும் என்ற கனவு…
View More வீடியோ: இந்தியால இத மட்டும் செஞ்சுடாதீங்க.. சிங்கப்பூர் பெண்ணுக்கு டெல்லியில் நடந்த கசப்பான அனுபவம்..Video : பைக் பிறந்தநாளை கொண்டாடிய நபர்.. அதுலயும் அந்த கேக் கட்டிங் தான் ஹைலைட்டே ..
முன்பெல்லாம் சமூக வலைதளங்கள் மற்றும் செல்போன்களின் பயன்பாடு அதிகமாக இல்லாத காரணத்தினால் செய்தித்தாள்களில் வரும் செய்திகள் பற்றி தான் மக்கள் பொது இடங்களில் கூடி இருந்து பலரும் உரையாடுவார்கள். இப்போது எந்த அளவுக்கு வதந்திகள்…
View More Video : பைக் பிறந்தநாளை கொண்டாடிய நபர்.. அதுலயும் அந்த கேக் கட்டிங் தான் ஹைலைட்டே ..தோசையை திருப்ப இப்டி ஒரு கருவியா.. பேச்சுலர் தொடங்கி பெண்கள் வரை ஏங்க வைத்த வீடியோ..
இணையத்தில் நாம் நாள் தோறும் விதவிதமான வீடியோக்கள் வைரல் ஆவதை பார்த்திருப்போம். அதிலும் ரக ரகமான வீடியோக்கள் பெரிய அளவில் கவனம் பெறும் நிலையில் முக்கியமான ஒரு சம்பவம் தான் உணவு பொருட்கள் தொடர்பான…
View More தோசையை திருப்ப இப்டி ஒரு கருவியா.. பேச்சுலர் தொடங்கி பெண்கள் வரை ஏங்க வைத்த வீடியோ..சுங்கச்சாவடியில் புதிய நடைமுறை.. பல வாகனங்கள் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை.. மேஜர் குட்நியூஸ்
டெல்லி: சுங்கச்சாவடிகளில் முதல் 20 கிலோமீட்டர் தொலைவுகளுக்கு பொதுமக்களுக்கு டோல்கட்டணம் என்பது கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஜிஎன்எஸ்எஸ் எனும் சேட்டிலைட் முறையில் டோல்கேட் கட்டணம் செலுத்துவதில்…
View More சுங்கச்சாவடியில் புதிய நடைமுறை.. பல வாகனங்கள் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை.. மேஜர் குட்நியூஸ்வீடியோ : ரயிலில் சிறுமியை கொஞ்ச தொடங்கியதும்.. திடீரென கண்ணீர் விட்ட நபர்.. மனம் நெருட வைத்த காரணம்..
இன்று சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் பரவலாக இருந்து வரும் அதே வேளையில் இதில் நிறைய எதிர்மறையான விஷயங்களை தான் நாம் பார்க்க முடிகிறது. ஒரு நடிகரின் ரசிகர்கள் இன்னொரு நடிகரை தாக்குவதும்,…
View More வீடியோ : ரயிலில் சிறுமியை கொஞ்ச தொடங்கியதும்.. திடீரென கண்ணீர் விட்ட நபர்.. மனம் நெருட வைத்த காரணம்..