திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தினால் இந்து மதத்தினரிடம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே ஆந்திரத் துணை முதல்வர் பவன் கல்யாண் திருப்பதி லட்டு தயாரிப்பில்…
View More லட்டுல உங்களுக்கு ஜோக் கேட்குதா…? கொதித்த பவன் கல்யாண்.. மன்னிப்பு கேட்ட கார்த்திCategory: இந்தியா
பலாத்காரம் செய்ய முயன்றவரிடம் இருந்து 6 வயது சிறுமியை காப்பாற்றிய அனுமன்.. நடந்த அதிசயம்
லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் பலாத்காரம் செய்ய முயன்றவரிடம் இருந்து 6 வயது சிறுமியை குரங்குகள் கூட்டம் காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் பாக்பத் என்ற கிராமம் வனப்பகுதியை…
View More பலாத்காரம் செய்ய முயன்றவரிடம் இருந்து 6 வயது சிறுமியை காப்பாற்றிய அனுமன்.. நடந்த அதிசயம்இது என்னடா லட்டுக்கு வந்த சோதனை..! மாட்டுக் கொழுப்பு, குட்காவைத் தொடர்ந்து உள்ளே இருந்த எலிக்குஞ்சுகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜுன் மாதம் வழங்கப்பட்ட பிரசாத லட்டுக்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்திருப்பதாக உணவுப் தரக் கட்டுப்பாடு ஆய்வு முடிவுகள் வெளிவந்த…
View More இது என்னடா லட்டுக்கு வந்த சோதனை..! மாட்டுக் கொழுப்பு, குட்காவைத் தொடர்ந்து உள்ளே இருந்த எலிக்குஞ்சுகள்இது அல்லவோ டெக்னாலஜி வளர்ச்சி.. ஆட்டோ கட்டணம் வசூலிக்க ஓட்டுநர் எடுத்த புது ரூட்.. வியந்த ரயில்வே அமைச்சர்..
ஒரு காலத்தில் எல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேலையோ, படிப்பையோ முடித்துவிட்டு ஊரில் இருக்கும் மக்களுடன் சேர்ந்து ஏதாவது ஒரு இடத்தில் அரட்டை அடித்துக் கொண்டோ ஏதாவது விளையாடிக் கொண்டோ பொழுது போக்கி…
View More இது அல்லவோ டெக்னாலஜி வளர்ச்சி.. ஆட்டோ கட்டணம் வசூலிக்க ஓட்டுநர் எடுத்த புது ரூட்.. வியந்த ரயில்வே அமைச்சர்..மிஸ் இந்தியாவாக குஜராத் மாடல் அழகி தேர்வு.. மகுடம் அணிவித்த நடிகை ஊர்வசி ரவுட்டேலா
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகிப் போட்டி நடைபெறுவது வழக்கம். இந்தியாவின் பிரபலமான புகழ்பெற்ற நகரங்களில் நடத்தப்படும் இந்த அழகிப் போட்டியில் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் மாடல் அழகிகள் பங்குபெறுவர். அவர்கள்…
View More மிஸ் இந்தியாவாக குஜராத் மாடல் அழகி தேர்வு.. மகுடம் அணிவித்த நடிகை ஊர்வசி ரவுட்டேலாபெங்களூரில் 26 வயது இளம்பெண்ணை கொன்று 30 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த கொடூரன்
பெங்களூர்: பெங்களூர் வயாலிகாவல் அருகே ஒரு வீட்டில் 26 வயது இளம்பெண்ணை கொலை செய்து உடலை 30 துண்டுகளாக கூறு போட்டு பிரிட்ஜில் வைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு வயாலிகாவல் போலீஸ் எல்லைக்கு…
View More பெங்களூரில் 26 வயது இளம்பெண்ணை கொன்று 30 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த கொடூரன்பூதாகரமான திருப்பதி லட்டு பிரசாதம் சர்ச்சை.. மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்தது உண்மையா..? ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் விளக்கம்
திருப்பதி என்றாலே நினைவுக்கு வருவது ஏழுமலையானும், லட்டும் தான். அந்த அளவிற்கு திருப்பதி லட்டு உலகப் பிரசித்தி பெற்றது. அதற்குக் காரணம் இந்த லட்டின் சுவை போன்று உலகில் வேறு எந்த லட்டின் சுவையும்…
View More பூதாகரமான திருப்பதி லட்டு பிரசாதம் சர்ச்சை.. மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்தது உண்மையா..? ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் விளக்கம்வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகள்.. ஒரு உடலை அடக்கம் செய்ய செலவு கணக்கு எவ்வளவு தெரியுமா?
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜுன் மாதம் 30-ம் தேதி அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டையே உலுக்கிய பேரழிவாக மாறியது. இக்கோர இயற்கைப் பேரழிவில் புதை மணலில் சிக்கியும், ஆற்றில் அடித்துச்…
View More வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகள்.. ஒரு உடலை அடக்கம் செய்ய செலவு கணக்கு எவ்வளவு தெரியுமா?SBI வங்கியில் நாமினியை சேர்க்க வேண்டுமா…? வீட்டிலிருந்து செய்யும் எளிய செயல்முறை இதோ…
உங்கள் சேமிப்பு வங்கி கணக்கு அல்லது நிலையான வைப்பு கணக்கு ஆகியவற்றில் ஒரு நாமினி இணைத்தீர்களா? இல்லையென்றால், அதை விரைவில் செய்யுங்கள். கணக்கு வைத்திருப்பவர் இறந்தால் பணத்தை மாற்றுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை…
View More SBI வங்கியில் நாமினியை சேர்க்க வேண்டுமா…? வீட்டிலிருந்து செய்யும் எளிய செயல்முறை இதோ…ஜானி மாஸ்டர் ஆட்டத்தை நிறுத்திய தெலுங்கு சினிமா நடன இயக்குநர் சங்கம்.. பாலியல் புகார் எதிரொலி..
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடன இயக்குநராகப் பணியாற்றி வருபவர் ஜானி மாஸ்டர். ஜானி பாஷா என்ற இயற்பெயர் கொண்ட ஜானி மாஸ்டரை சினிமாவில் அடையாளம் காட்டியது தெலுங்கு நடிகர் ராம் சரண். ரியாலிட்டி ஷோக்களில்…
View More ஜானி மாஸ்டர் ஆட்டத்தை நிறுத்திய தெலுங்கு சினிமா நடன இயக்குநர் சங்கம்.. பாலியல் புகார் எதிரொலி..வீடியோ : 50 வருஷம் ஆயிடுச்சு.. பாட்டிக்காக பேரன் செஞ்ச விஷயம்.. கண்ணீரில் நனைந்து போன மூதாட்டி..
தற்போதைய காலத்தில் எல்லாம் புதிய தலைமுறை இளைஞர்கள் உருவாகும் சமயத்தில் அவர்கள் பெற்றோர்களிடம் கூட அந்த அளவுக்கு பணிவுடன் இருக்க மாட்டார்கள். தங்களுக்கான பாதையில் யாரைப் பற்றி எதுவும் சிந்திக்காமல், தங்களுக்கான லட்சியங்களும் எதுவும்…
View More வீடியோ : 50 வருஷம் ஆயிடுச்சு.. பாட்டிக்காக பேரன் செஞ்ச விஷயம்.. கண்ணீரில் நனைந்து போன மூதாட்டி..அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா.. ஆளுநரை சந்திக்கிறார்.. புதிய முதல்வர் குறித்து சஸ்பென்ஸ்
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறியிருக்கிறார். ராஜினாமா கடிதத்தை அளிப்பதறகாக கவர்னரை சந்திக்க இன்று அவர் நேரம் கேட்டுள்ளார். புதிய முதல்வர் யார் என்பது குறித்து…
View More அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா.. ஆளுநரை சந்திக்கிறார்.. புதிய முதல்வர் குறித்து சஸ்பென்ஸ்