விவாகரத்து என்பது பெரும்பாலும் ஒரு உறவின் முடிவு என்றே பார்க்கப்படும் நிலையில் கோழிக்கோட்டை சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டர் ரஃபியா அஃபி என்பவர் கேரளாவின் முதல் ‘விவாகரத்து முகாம்’ ஒன்றை சமீபத்தில் ஏற்பாடு செய்தார். இந்த…
View More ‘நாங்கள் விடுதலை அடைந்தோம்’.. விவாகரத்து பெற்ற பெண்கள் நடத்திய சிறப்பு முகாம்.. புதிய புரட்சியை கொண்டாடும் நெட்டிசன்கள்..!Category: இந்தியா
அவர் செத்து 31 வருஷம் ஆச்சு.. அவர் என் தாத்தாங்க.. அப்பாவித்தனமான கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு அனன்யா பிர்லா கொடுத்த பதில் வைரல்..!
அனன்யா பிர்லாவின் சமூக வலைத்தளமான X-ல் நடந்த ‘என்னிடம் எதையும் கேளுங்கள்’ என்ற ஒரு உரையாடலில் ஒரு பயனர் “நீங்க அந்த பிர்லாவுடைய மகள்தானே, சிமெண்ட் கம்பெனி பிர்லாதானே?” என்று ஒரு விசித்திரமான மற்றும்…
View More அவர் செத்து 31 வருஷம் ஆச்சு.. அவர் என் தாத்தாங்க.. அப்பாவித்தனமான கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு அனன்யா பிர்லா கொடுத்த பதில் வைரல்..!மனிதாபிமானமே இல்லை.. பணியில் சேர்ந்த மூன்றாவது நாளே விலகிய அமேசான் ஊழியர்.. என்ன நடந்தது?
முன்னாள் அமேசான் டெலிவரி ஓட்டுநர் ஒருவரின் சமூக ஊடக பதிவு, அந்த நபர் தனது முதல் பணியில் பெற்ற குறுகிய கால அனுபவத்தை விவரித்த பிறகு ஆன்லைனில் விவாதத்தை தூண்டியுள்ளது. ஒரு பொது மன்றத்தில்…
View More மனிதாபிமானமே இல்லை.. பணியில் சேர்ந்த மூன்றாவது நாளே விலகிய அமேசான் ஊழியர்.. என்ன நடந்தது?75 முதலீட்டாளர்கள் ரிஜக்ட் செய்த புரொஜக்ட்.. இன்று வருடத்திற்கு ரூ.1,370 வருமானம்.. ராபிடோ உரிமையாளரின் வெற்றி பயணம்..!
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பவன் குண்டுபள்ளி என்ற இளைஞர், தனது ஐடியாவை செயல்படுத்த கிட்டத்தட்ட 75 முதலீட்டாளர்களை நாடினார். ஆனால், அனைவரும் அவருடைய திட்டத்தை நிராகரித்தனர். இறுதியில், ஒரு நிறுவனம் மட்டும் துணிந்து அவருக்காக…
View More 75 முதலீட்டாளர்கள் ரிஜக்ட் செய்த புரொஜக்ட்.. இன்று வருடத்திற்கு ரூ.1,370 வருமானம்.. ராபிடோ உரிமையாளரின் வெற்றி பயணம்..!எறும்புகளை மிதித்தால் ரூ.1 லட்சம் அபராதம்.. வழிப்போக்கர்களை பயமுறுத்திய வாலிபர்.. இறுதியின் என்ன நடந்தது?
மும்பையின் பிஸியான சாலையில் வழிப்போக்கர்களை திடீரென நிறுத்திய ஒரு வாலிபர், “எறும்பு நடந்து சென்று கொண்டிருக்கிறது, அது செல்லும்வரை காத்திருக்கவும். நீங்கள் எறும்பை மிதித்துக் கொண்டு சென்றால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்”…
View More எறும்புகளை மிதித்தால் ரூ.1 லட்சம் அபராதம்.. வழிப்போக்கர்களை பயமுறுத்திய வாலிபர்.. இறுதியின் என்ன நடந்தது?75 வயதில் ஆரம்பித்த ஸ்டார்ட் அப்.. முதல்நாள் விற்பனை ரூ.450.. இன்று மாத வருமான ரூ.3 லட்சம்.. ஓய்வெடுக்கும் வயதில் உண்மையான உழைப்பு..!
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெரும்பாலும் இளைஞர்களால் தொடங்கப்பட்டு, வாழ்க்கையில் முன்னேறி வருவதை காண்கிறோம். ஆனால், 75 வயதில் ஒரு பெண் ஸ்டார்ட்அப் ஆரம்பித்து, முதல் நாள் வெறும் 450 ரூபாய் மட்டுமே விற்பனை செய்த நிலையில்,…
View More 75 வயதில் ஆரம்பித்த ஸ்டார்ட் அப்.. முதல்நாள் விற்பனை ரூ.450.. இன்று மாத வருமான ரூ.3 லட்சம்.. ஓய்வெடுக்கும் வயதில் உண்மையான உழைப்பு..!மொட்டை மாடிக்கு எப்படி சென்றது எருமை மாடு? கீழே இறங்க முடியாமல் தவிப்பு.. கிரேன் வரவழைக்கப்பட்டு மீட்பு.. வைரல் வீடியோ..!
மத்தியப் பிரதேசத்தின் சிங்ரௌலி மாவட்டத்தில் ஒரு எருமையை மீட்க நடந்த ஒரு பரபரப்பான மீட்புப் பணி, அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மழையில் இருந்து தப்பிக்க ஒரு எருமை ஒரு வீட்டின் மாடிப்படிகளில் ஏறி…
View More மொட்டை மாடிக்கு எப்படி சென்றது எருமை மாடு? கீழே இறங்க முடியாமல் தவிப்பு.. கிரேன் வரவழைக்கப்பட்டு மீட்பு.. வைரல் வீடியோ..!போலி மணமகள்.. போலி மணமகன்.. திருமணம் என்ற பெயரில் நடக்கும் பார்ட்டிகள்.. பெண்களுக்கு ரூ.999 டிக்கெட்.. ஆண்களுக்கு ரூ.1499.. ஆட்டம்… பாட்டு.. மது.. சாப்பாடு etc..!
பார்ட்டி என்று நேரடியாக அழைக்காமல், “திருமணம்” என்ற பெயரில் பார்ட்டிகள் நடைபெறுவதும், அதில் போலியான மணமகன், மணமகளை வைத்து திருமணம் நடத்துவது போன்ற தோற்றத்தை உருவாக்கி, டிக்கெட் விற்பனை செய்து சட்டவிரோதமாக பார்ட்டிகள் நடந்து…
View More போலி மணமகள்.. போலி மணமகன்.. திருமணம் என்ற பெயரில் நடக்கும் பார்ட்டிகள்.. பெண்களுக்கு ரூ.999 டிக்கெட்.. ஆண்களுக்கு ரூ.1499.. ஆட்டம்… பாட்டு.. மது.. சாப்பாடு etc..!ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள் நிரந்தரமாக மூடப்படுகிறதா? அப்படியெனில் இனி Unreserved டிக்கெட்டுக்களை எப்படி எடுப்பது? வருகிறது மிகப்பெரிய மாற்றம்..!
நவீனமயமாக்கல் மற்றும் செலவுகளை குறைக்கும் நோக்கில், இந்திய ரயில்வே நிர்வாகம், தற்போதுள்ள நிரந்தர பொது டிக்கெட் கவுன்டர்களை படிப்படியாக மூட தொடங்கியுள்ளது. அத்துடன், இந்த கவுன்டர்களில் பணிபுரிந்த ஊழியர்களை ரயில்வேயின் பிற முக்கிய துறைகளுக்கு…
View More ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள் நிரந்தரமாக மூடப்படுகிறதா? அப்படியெனில் இனி Unreserved டிக்கெட்டுக்களை எப்படி எடுப்பது? வருகிறது மிகப்பெரிய மாற்றம்..!இப்படி திடீர்ன்னு நல்லவங்களா மாறிட்டா எப்படி? 9.15 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்த்தால் நடவடிக்கை.. இன்ஃபோசிஸ் எச்சரிக்கை.. பாவம் நாராயண மூர்த்தி
வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதே நிறுவனம் ஊழியர்கள் தினமும்…
View More இப்படி திடீர்ன்னு நல்லவங்களா மாறிட்டா எப்படி? 9.15 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்த்தால் நடவடிக்கை.. இன்ஃபோசிஸ் எச்சரிக்கை.. பாவம் நாராயண மூர்த்திகொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவியின் மார்பில் காயங்கள்.. மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்.. என்ன செய்தார்கள் காமக்கொடூரர்கள்?
கடந்த ஜூன் 25 அன்று கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரிக்குள் வைத்து, 24 வயது மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறப்படும் வழக்கில், மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த அறிக்கையின்படி,…
View More கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவியின் மார்பில் காயங்கள்.. மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்.. என்ன செய்தார்கள் காமக்கொடூரர்கள்?பெட்ரூம்ல செய்ய வேண்டியதை ரோட்ல் செய்யுதுங்க.. பெட்ரோல் டேங்கில் படுத்து கொண்ட இளம்பெண்.. ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்த காதல் ஜோடி.. அதிர்ச்சி வீடியோ..
சமூக ஊடகங்கள் தான் வாழ்க்கையே என்று எண்ணும் இளைஞர்கள் வாழும் இந்த காலத்தில், லைக்ஸ் வாங்குவதற்கு எதற்கும் துணிபவர்கள் பலர். இதற்கு ஒரு உதாரணமாக, ஆக்ரா – கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு…
View More பெட்ரூம்ல செய்ய வேண்டியதை ரோட்ல் செய்யுதுங்க.. பெட்ரோல் டேங்கில் படுத்து கொண்ட இளம்பெண்.. ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்த காதல் ஜோடி.. அதிர்ச்சி வீடியோ..