இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கிய முதல் படமான இரும்புத்திரை படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவர் இயக்கிய ஹீரோ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு…
View More பிஎஸ் மித்ரன் இயக்கும் மூன்றாவது படத்தில் பிரபல ஹீரோCategory: பொழுதுபோக்கு
கிறிஸ்மஸ் கொண்டாட அஜித் விஜய் எடுத்த ஒரே மாதிரியான முடிவு
‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த தளபதி விஜய் நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். ஷிமோகாவில் படப்பிடிப்பு தொடர்ந்து…
View More கிறிஸ்மஸ் கொண்டாட அஜித் விஜய் எடுத்த ஒரே மாதிரியான முடிவுவெற்றியாளர்கள் கூட தற்கொலையை நாடுவதா? நடிகை கஸ்தூரி அதிர்ச்சி!
லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின் உரிமையாளர் ராமன் அவர்கள் நேற்று இரவு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக திரையுலகினர் தங்களது அதிர்ச்சி கலந்த இரங்கலை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி…
View More வெற்றியாளர்கள் கூட தற்கொலையை நாடுவதா? நடிகை கஸ்தூரி அதிர்ச்சி!செட்டிநாட்டு லொகேஷனை முதலில் காண்பித்த விசு
செட்டிநாடு எனும் காரைக்குடி பகுதியில் இருந்துதான் ஏவிஎம் நிறுவனம் வந்தது. பலவிதமான செட்டிநாட்டு வீடுகளை கொண்டு அழகாக விளங்கும் செட்டிநாட்டு பகுதிகளின் தலைமயகமான காரைக்குடியை சுற்றி ஆரம்பத்தில் அவ்வளவாக படம் வந்தது கிடையாது. இவ்வளவிற்கும்…
View More செட்டிநாட்டு லொகேஷனை முதலில் காண்பித்த விசுவிக்ரமின் அடுத்த பட டைட்டில் குறித்த அறிவிப்பு!
விக்ரம் நடித்து வரும் அடுத்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து என்று இயக்குனர் இயக்கி வரும் நிலையில் இந்த படத்தினை தற்போது விக்ரம் 58 என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர் இந்த நிலையில் இந்த…
View More விக்ரமின் அடுத்த பட டைட்டில் குறித்த அறிவிப்பு!நயன்தாரா-விக்னேஷ் சிவன் படத்திற்கு திடீர் பிரச்சனை?
நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாக இருந்த நெற்றிக்கண் என்ற திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்த நிலையில் இந்த திரைப்படம் தற்போது கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகி…
View More நயன்தாரா-விக்னேஷ் சிவன் படத்திற்கு திடீர் பிரச்சனை?தல அஜீத் மகள் அனோஷ்கா மனம் உருகி பாடிய கிறிஸ்துமஸ் பாடல்
கடந்த ஜனவரி பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது விஸ்வாசம் திரைப்படம். பிறகு நேர்கொண்ட பார்வை ரிலீஸ் ஆனது மூன்றாவதாக வலிமை திரைப்பட படப்பிடிப்பும் நடந்து வருகிறது. அஜீத்துக்கு 2019 விசேஷமான ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும்…
View More தல அஜீத் மகள் அனோஷ்கா மனம் உருகி பாடிய கிறிஸ்துமஸ் பாடல்தமிழ் திரைப்பட இயக்குனர் மரணம்
அங்காசி தெரு படத்தில் நடித்தவர் மகேஷ். இவர் நடித்து அவ்வப்போது படங்கள் வெளிவருகிறது. அதில் கடந்த 2014ல் வெளியான திரைப்படம் யாசகன் . இப்படத்தை இயக்கி இருந்தவர் துரைவாணன் என்ற இயக்குனர் ஆவார். தற்போது…
View More தமிழ் திரைப்பட இயக்குனர் மரணம்கருணாகரனின் வித்தியாசமான கிறிஸ்துமஸ் வாழ்த்து
இன்று கிறிஸ்துமஸை ஒட்டி நடிகர் கருணாகரன் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் நான் என் ஆர் சி, சி.ஏ.ஏ போன்ற சட்டங்களுக்கு எதிரானவன் மீண்டும். எங்கள் மக்களுடன் குடிபோதையில் கூட வேலை செய்வேன்.…
View More கருணாகரனின் வித்தியாசமான கிறிஸ்துமஸ் வாழ்த்துஇசையமைப்பாளர் ரஹ்மானின் கிறிஸ்துமஸ் பாடல்
இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் ஜிங்கிள் பெல் என்ற ஆல்பத்தை வெளியிட்டுள்ளார் அந்த ஆல்பம் இதோ. Staff
View More இசையமைப்பாளர் ரஹ்மானின் கிறிஸ்துமஸ் பாடல்வரலட்சுமி நடிக்கும் சேஸிங் டீசர்
வரலட்சுமி நடிக்கும் சேஸிங் பட டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார். இப்படத்தை வீரக்குமார் என்பவர் இயக்கி வருகிறார். வரலட்சுமி சரத்குமார் அதிரடி வேடத்தில் அசத்துகிறார். ஆக்சன் காட்சிகளில் இவர்…
View More வரலட்சுமி நடிக்கும் சேஸிங் டீசர்உதயநிதியும் ஓசூர் பெரியவரும்
நடிகரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாட்களாக தொடர்ந்து ஒரு பெரியவரை புகழ்ந்து வருகிறார். அவர்தான் ஓசூரை சேர்ந்த 85 வயது நாராயணப்பா . இந்த தாத்தா 85 வயதிலும் திமுக…
View More உதயநிதியும் ஓசூர் பெரியவரும்