பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் இன்று காலை முதல் திடீரென அதிரடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ்…
View More ‘பிகில்’ ரூ.300 கோடி வசூல் எதிரொலி: ஏஜிஎஸ் நிறுவனத்தில் ஐடி ரெய்டுCategory: பொழுதுபோக்கு
முதல் ஒருநாள் கிரிக்கெட்: பேட்டிங் செய்து வரும் இந்தியா தடுமாற்றம்
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் தொடரை 5-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் இன்று முதல் அந்நாட்டு அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது ஹமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று…
View More முதல் ஒருநாள் கிரிக்கெட்: பேட்டிங் செய்து வரும் இந்தியா தடுமாற்றம்யோகிபாபுவுக்கு இன்று திருமணம்: மணப்பெண்ணுடன் எடுத்த புகைப்படம்
பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு பிப்ரவரி 5ஆம் தேதி திருமணம் என உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று காலை அவருக்கு அவருடைய குலதெய்வம் கோவிலில் திருமணம் நடந்தது மஞ்சு பார்கவி என்ற…
View More யோகிபாபுவுக்கு இன்று திருமணம்: மணப்பெண்ணுடன் எடுத்த புகைப்படம்தனுசுக்கு ஜோடியாகும் 31 வயது நடிகை!
தனுஷ் நடிக்க உள்ள 44 வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக 31 வயது நடிகை ஒருவர்…
View More தனுசுக்கு ஜோடியாகும் 31 வயது நடிகை!டெல்லி தேர்தல்: டைம்ஸ் நெள கருத்துக்கணிப்பு முடிவு
டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் எட்டாம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறும் கட்சி எது என்பது குறித்த கருத்துக் கணிப்பின் தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது டைம்ஸ் நெள…
View More டெல்லி தேர்தல்: டைம்ஸ் நெள கருத்துக்கணிப்பு முடிவுமாநாடு திரைப்படத்தில் இணைந்த மூன்றாவது இயக்குனர்!
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் ஆகியோர் நடிக்க…
View More மாநாடு திரைப்படத்தில் இணைந்த மூன்றாவது இயக்குனர்!டைட்டில் அறிவித்த அடுத்த நிமிடமே பிரச்சனையில் சிக்கிய ‘அயலான்’?
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு ‘அயலான்’என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர் என்பது தெரிந்ததே இந்த படம் ஒரு வேற்று கிரகவாசியின் கதையம்சம்…
View More டைட்டில் அறிவித்த அடுத்த நிமிடமே பிரச்சனையில் சிக்கிய ‘அயலான்’?’தல’க்கு கிடைத்த மரியாதையை ‘தளபதிக்கும்’ கோர்த்து விடும் சாந்தனு மனைவி!
சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் ’நேர்கொண்டபார்வை’ திரைப்படத்திற்கு காஸ்ட்யூம் டிசைன் செய்த பூர்ணிமா என்பவர் பேசினார். அப்போது அவரிடம் ’நீங்கள் பணிபுரிந்த நடிகர்களில் வெகு எளிதாக பணிபுரிந்த நடிகர் யார்? என கேட்டதற்கு…
View More ’தல’க்கு கிடைத்த மரியாதையை ‘தளபதிக்கும்’ கோர்த்து விடும் சாந்தனு மனைவி!விஜய்யை விட என்னுடைய கேரக்டர் தான் முக்கியமானது: ‘மாஸ்டர்’ சாந்தனு பேட்டி
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி மோதும்…
View More விஜய்யை விட என்னுடைய கேரக்டர் தான் முக்கியமானது: ‘மாஸ்டர்’ சாந்தனு பேட்டிகிடப்பில் இருந்த சிவகார்த்திகேயன் படத்திற்கு புத்துணர்ச்சி கொடுத்த அஜித் பட விநியோகிஸ்தர்
சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் ஒன்று கடந்த பல மாதங்களாக முடங்கிக் கிடக்கின்றது. இந்த படத்திற்கு பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டதால் படப்பிடிப்பு மேற்கொண்டு தொடரவில்லை என்று…
View More கிடப்பில் இருந்த சிவகார்த்திகேயன் படத்திற்கு புத்துணர்ச்சி கொடுத்த அஜித் பட விநியோகிஸ்தர்காமெடி நடிகர் போண்டா மணிக்கு கொரானா பாதிப்பா? திடுக்கிடும் தகவல்கள்
தமிழ் காமெடி நடிகர் போண்டாமணிக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வதந்திகள் மிக வேகமாக பரவி வருகிறது…
View More காமெடி நடிகர் போண்டா மணிக்கு கொரானா பாதிப்பா? திடுக்கிடும் தகவல்கள்யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்!
பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடித்து வரும் காமெடி கேரக்டர்களுடன் கூடிய படங்களும் ஹீரோவாக நடித்து வரும் படங்களும் தொடர் வெற்றியைப் பெற்று வருகின்றன. இதனால் அவருக்கு படங்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது…
View More யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்!