பிரபல இயக்குனர் சக்தி செளந்தர்ராஜனின் இயக்கத்தில் வர இருக்கும் படம் டெடி. சக்தி செளந்தர்ராஜனின் முந்தைய படங்கள் எல்லாமே ஆங்கில பட பாணியில் இருக்கும். இந்த டெடி படமும் அந்த வகையில் இருக்கும் என…
View More தனிமைப்பட்டு இருக்கும் காலத்தில் வந்திருக்கும் டெடி இனிய தனிமை பாடல்Category: பொழுதுபோக்கு
கொரோனா வைரஸ் பாதிப்பு- ராம் சரண் 70 லட்சம் நிதி உதவி
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நடிகர்கள் மற்றும் பெரும்புள்ளிகள் கொரோனா தடுப்பு நிதி வழங்கி கொண்டிருக்கிறார்கள். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம்சரண் தன்னுடைய நிதியாக 70 லட்சம் வழங்க…
View More கொரோனா வைரஸ் பாதிப்பு- ராம் சரண் 70 லட்சம் நிதி உதவிகையெடுத்து கும்பிட்ட சென்னை போலீஸை விமர்சித்த தெலுங்கு இயக்குனர்
பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா. இவர் நிறைய போலீஸ் படங்கள் இயக்கி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விசயம். அதில் போலீசை ரஃப் அண்ட் டஃப் அதிகாரியாகத்தான் இவர் காண்பித்திருப்பார். இவரின் பழக்கம்…
View More கையெடுத்து கும்பிட்ட சென்னை போலீஸை விமர்சித்த தெலுங்கு இயக்குனர்21 நாள்- விவேக்கை வைத்து வீடியோ மீம்ஸ்- ரசித்த விவேக்
கொரோனா பாதிப்பினால் அரசு கடுமையான சட்டத்தை கொண்டு வந்துள்ளது. 21 நாள் அனைவரும் வீட்டில் தனிமையில் முடங்குங்கள் என்ற இந்த சட்டம் மிக கடுமையானது என்றாலும் வேறு வழியின்றி வீட்டில் முடங்கித்தான் இருக்க வேண்டும்.…
View More 21 நாள்- விவேக்கை வைத்து வீடியோ மீம்ஸ்- ரசித்த விவேக்21நாள் தனிமை-70 ஸ் 80ஸ் 90ஸ் 2கே கிட்ஸா இதை எல்லாம் செய்யுங்க
21 நாள் தனிமையில் என்ன எல்லாம் செய்யலாம் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் இருப்பதே நலம். யூ டியூப்பில் நிறைய படங்கள்ள் கொட்டிகிடக்கின்றன. அதை எல்லாம் பாருங்கள். உதாரணமாக 60ஸ்,70,ஸ் கிட்ஸ் ஆட்கள் எல்லாம் உங்க…
View More 21நாள் தனிமை-70 ஸ் 80ஸ் 90ஸ் 2கே கிட்ஸா இதை எல்லாம் செய்யுங்கசினிமா இயக்குனர் ஆகணுமா 21 நாளில் இதை செய்யுங்க
கொரோனா, கொரோனா என 24 மணி நேரமும் செய்தி சேனல்களில் கொரோனாவை பார்த்தே பயந்து கிடக்காமல் இது போல விசயங்களை முயற்சி செய்யுங்கள். சினிமாக்களில் உங்கள் ஆதர்ஸ நாயகன் பறந்து பறந்து அடிக்கும்போதோ, பரபரப்பான…
View More சினிமா இயக்குனர் ஆகணுமா 21 நாளில் இதை செய்யுங்ககொரோனாவை அடுத்து தீவிரமாக பரவும் ஹண்டா வைரஸ்: அதிர்ச்சித் தகவல்
சீனாவிலிருந்து கோரோனா வைரஸ் பரவி உலகம் முழுவதும் தற்போது மனித குலத்தையே அழித்து வரும் நிலையில் அடுத்ததாக ஹண்டா என்னும் புதிய வைரஸ் பரவி உள்ளது இந்த வைரஸால் சீனாவில் ஒருவர் பலியாகி உள்ளதாக…
View More கொரோனாவை அடுத்து தீவிரமாக பரவும் ஹண்டா வைரஸ்: அதிர்ச்சித் தகவல்பெப்சி தொழிலாளர்களுக்கு அஜித், விஜய் ஏன் உதவி செய்யவில்லை?
பெப்சி தொழிலாளர்கள் வேலையின்றி இருப்பதை அடுத்து அவர்களுக்கு உதவி செய்ய ஆர்கே பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி வேண்டுகோள் விடுத்ததை அடுத்து ரஜினிகாந்த் 50 லட்சம், சூர்யா 10 லட்சம், சிவகார்த்திகேயன் 10 லட்சம்,…
View More பெப்சி தொழிலாளர்களுக்கு அஜித், விஜய் ஏன் உதவி செய்யவில்லை?முதலமைச்சரை சந்தித்த நடிகர் யோகிபாபு
தமிழகமே கொரோனா பரபரப்பில் இருந்து வரும் நிலையில் நடிகர் யோகிபாபு தனது திருமண வரவேற்புக்கு பத்திரிகை கொடுக்கும் மும்முரத்தில் உள்ளார். நேற்று தேமுதிக தலைவர் விஜய்காந்த்தை யோகிபாபு நேரில் சந்தித்து, தனது திருமண வரவேற்பு…
View More முதலமைச்சரை சந்தித்த நடிகர் யோகிபாபுமாஸ்டர்- அந்த கண்ண பார்த்தாக்கா மாஸ்டர் லிரிக் வீடியோ
மாஸ்டர் படத்தின் மூன்று பாடல்கள் அனிருத் இசையில் மரண மாஸ் ஹிட் ஆகி விட்டன. கடந்த 15ம் தேதி மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்தது. இந்த நிலையில் அந்த கண்ண பாத்தாக்கா என்ற…
View More மாஸ்டர்- அந்த கண்ண பார்த்தாக்கா மாஸ்டர் லிரிக் வீடியோஇயக்குனர் விசுவுக்கு திரையுலகம் அஞ்சலி
நடுத்தர வர்க்கத்தின் அவலத்தை ரொம்பவும் அழ வைக்காமல் கொஞ்சம் ஜாலி கேலி கலந்து இயல்பான முறையில் தனது படங்களில் சொல்பவர் விசு. இதனாலேயே விசு படங்கள் என்றால் அந்த காலத்தில் தியேட்டருக்கு சாரை சாரையாக…
View More இயக்குனர் விசுவுக்கு திரையுலகம் அஞ்சலிஜனதா கர்ஃப்யூ மொட்டை மாடி பால்கனியில் கை தட்டிய பிரபலங்கள்
ஜனதா கர்ஃப்யூ ஊரடங்கு உத்தரவு நேற்று முழுவதும் அமல்படுத்தப்பட்டது. மாலை 5மணிக்கு வெளியில் மொட்டை மாடிகு வந்து மக்கள் கை தட்டும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இது சரியான முறையில் ஊரடங்கு நடந்தது என்பதற்காகவும், இந்த நேரத்தில்…
View More ஜனதா கர்ஃப்யூ மொட்டை மாடி பால்கனியில் கை தட்டிய பிரபலங்கள்