டாப்சி சும்மாண்டி நாதம் என்னும் தெலுங்குத் திரைப்படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார். அதன்பின்னர் 2 வது படமாக தமிழ் சினிமாவில் ஆடுகளம் என்னும் படத்தின்மூலம் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் எனத் தென்னிந்திய நடிகையாக…
View More பெற்றோர்கள் ஓகே சொல்லலைன்னா ப்ரேக் அப் தான்… டாப்ஸி ஓப்பன் டாக்!!Category: பொழுதுபோக்கு
ஆண்ட்ரியா நடிக்கும் கா பட டீசர் எப்போது
தமிழ் சினிமாவில், தொடர் கொரோனா லாக் டவுனால் கடந்த சில மாதங்களாக எந்த ஒரு படப்பிடிப்பும் நடக்கவில்லை. இதனால் டிரெய்லர் வெளியீடு, டீசர் வெளியீடு, ஆடியோ வெளியீடு இவ்வளவு ஏன் எந்த பட வெளியீடும்…
View More ஆண்ட்ரியா நடிக்கும் கா பட டீசர் எப்போதுவீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கு வயது 61
ஆங்கிலேயரை ஓட ஓட விரட்டி அடித்தவர் பாஞ்சாலங்குறிச்சியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன். இவரது வரலாற்றை பள்ளிப்பாடப்புத்தகத்தில் தான் நாம் படித்துள்ளோம் வீரபாண்டிய கட்டபொம்மனை நேரில் பார்த்தது இல்லை. நடிகர்…
View More வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கு வயது 614 வது முறையாக இணையும் சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணி!!
சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அயன். இந்தத் திரைப்படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் ஒரு மாஸ் ஹிட் படமாக அமைந்தது. அதன்பின்னர், இந்தக் கூட்டணி மாற்றான் என்னும் வித்தியாசமான…
View More 4 வது முறையாக இணையும் சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணி!!அருண் விஜயுடன் கைகோர்க்கும் மிஷ்கின்!!
இயக்குனர் மிஷ்கின் 2006 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார். வித்தியாசமான கதைக்களத்தால் தன் படத்தினை எளிதில் ஹிட் ஆக்கும் இயக்குனராக அவர் வலம் வருகிறார். இரண்டாவது…
View More அருண் விஜயுடன் கைகோர்க்கும் மிஷ்கின்!!சாந்தனுவின் கொரோனா குறும்படம்- பாராட்டிய மாஸ்டர் இயக்குனர்
சாந்தனு தற்போது விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. தியேட்டர்கள் திறக்கவில்லை என்ற காரணத்தால் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இந்த நிலையில் பலரும் சமூக வலைதளங்களில் கொரோனா பாடல் ஏதாவது…
View More சாந்தனுவின் கொரோனா குறும்படம்- பாராட்டிய மாஸ்டர் இயக்குனர்கமலின் நாயகன் பார்த்து ரஜினி என்ன சொன்னார் தெரியுமா
கடந்த 1987ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நாயகன். இப்படத்தை இயக்கி இருந்தவர் மணிரத்னம், இசையமைத்தவர் இளையராஜா , கமல் வேலு நாயக்கர் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்தார் .பாடல்கள் ஹிட்டு இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விசயம். இந்த…
View More கமலின் நாயகன் பார்த்து ரஜினி என்ன சொன்னார் தெரியுமாசன் பிக்சர்ஸுக்கு நன்றி தெரிவித்த நட்டி
ஹிந்தியில் மிகப்பெரிய ஒளிப்பதிவாளராக இருந்த நட்டி சில வருடங்களுக்கு முன் தமிழில் பிரபலமானார். சதுரங்க வேட்டை திரைப்படம் அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது. இந்த நிலையில் வித்தியாச முயற்சியாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கடந்த வருடம்…
View More சன் பிக்சர்ஸுக்கு நன்றி தெரிவித்த நட்டிகாதலனை பிரிந்தாரா பிரியா பவானி சங்கர் தரப்பு மறுப்பு
தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பிரியா பவானி சங்கர். தற்போதும் இவர் குருதி ஆட்டம்’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘பொம்மை’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட பல படங்களில்…
View More காதலனை பிரிந்தாரா பிரியா பவானி சங்கர் தரப்பு மறுப்புசொந்த மாநிலத்துக்கு இரு குழந்தைகளுடன் துலாபார பயணம்
கொரோனாவால் இயல்பு வாழ்க்கை முடங்கி ஊரடங்கால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல மாநிலங்களுக்கு வேலைக்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் இனிமேல் யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை என கடந்த…
View More சொந்த மாநிலத்துக்கு இரு குழந்தைகளுடன் துலாபார பயணம்மாஸ்க் இல்லை என கூறிய ஆந்திர டாக்டருக்கு நேர்ந்த துயரம்
விசாகபட்டினம் அடுத்த நரசிபட்டினம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றியவர் டாக்டர் சுதாகர். கடந்த மாதம் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்புக்கான மாஸ்க் உள்ளிட்ட போதிய பொருட்கள் தேவையான அளவு இல்லை என வெளிப்படையாக குற்றம்…
View More மாஸ்க் இல்லை என கூறிய ஆந்திர டாக்டருக்கு நேர்ந்த துயரம்இனிமேல் முழு அடைப்பா நோ சொல்கிறார்- இம்ரான்கான்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பொருளாதார ரீதியில் பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பித்து விட்டது. ஏற்கனவே உள்ளூர் தீவிரவாதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் தவித்த பாகிஸ்தான் இந்த பிரச்சினையால் மேலும் தவிக்க ஆரம்பித்து விட்டது.…
View More இனிமேல் முழு அடைப்பா நோ சொல்கிறார்- இம்ரான்கான்