2 மாதமாக துபாயில் மாட்டிக்கொண்ட பிரபல நடிகை

கடந்த மார்ச் 24ல் கொரோனாவால் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. விமான சேவைகள், ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. யாரும் எங்கிருந்து எங்கும் செல்ல முடியாதபடி நிலை ஏற்பட்டது. தற்போதுதான் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும்…

View More 2 மாதமாக துபாயில் மாட்டிக்கொண்ட பிரபல நடிகை

தந்தையின் நினைவுகளை நினைவு கூர்ந்த தேவிஸ்ரீ பிரசாத்

தெலுங்கு திரையுலகில் ஒரு காலத்தில் இசையமைப்பாளராக இருந்தவர் சத்தியமூர்த்தி. பல படங்களில் நல்லதொரு இசையை கொடுத்தவர் இவர். இவர் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் தந்தையாவார். இசையமைப்பாளர் சத்தியமூர்த்தி கடந்த 2017ல் மரணம் அடைந்து விட்டார்.…

View More தந்தையின் நினைவுகளை நினைவு கூர்ந்த தேவிஸ்ரீ பிரசாத்

க/பெ ரணசிங்கம் பட டீசர்

விஜய் சேதுபதி நடிப்பில் க/பெ ரணசிங்கம் என்ற படம் உருவாகி உள்ளது. இப்படத்தை இயக்குனர் விருமாண்டி இயக்குகிறார். தெக்கத்தி பக்க பெருமைகளையும் மக்கள் வாழ்வதற்கு உண்டான கஷ்டங்களையும் சொல்லும் படமாக இந்த படம் அமைந்துள்ளது.…

View More க/பெ ரணசிங்கம் பட டீசர்

44 வருடம் உடன் இருந்த நண்பரின் மரணத்தால் இசைஞானி மனவேதனை

இசைஞானி இளையராஜாவுடன் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நண்பராகவும் அவரது இசை ஆலோசகராகவும் , இசைஞானி இசையமைக்கும் படங்களுக்கு டிரம்மராகவும் இருந்தவர் புரு என்று அனைவராலும் அழைக்கப்படும் புருஷோத்தமன். கடந்த வாரம் இவர் உடல்நலக்குறைவு காரணமாக…

View More 44 வருடம் உடன் இருந்த நண்பரின் மரணத்தால் இசைஞானி மனவேதனை

தமிழின தல அஜித்: திடீரென டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்

தமிழின தலைவர் என பலரை பொதுமக்கள் கூறி அழைத்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென தல அஜித்தை தமிழின தல’ என அவரது ரசிகர்கள் குறிப்பிட்டு டுவிட்டரில் ஒரு ஹேஷ்டேக்கையும் உருவாக்கி…

View More தமிழின தல அஜித்: திடீரென டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்

லாக்டவுன் முடிஞ்சதும் இதை செய்யணும்… ஐஸ்வர்யா மேனன் பதிவு!!

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ், மலையாளம், கன்னட சினிமாக்களில் நடித்துவரும் தென்னிந்திய நடிகையாகும். இவர் தமிழ் சினிமாவின் மூலமே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். இவர் 2013 ஆம் ஆண்டு ஆப்பிள் பெண்ணே என்ற…

View More லாக்டவுன் முடிஞ்சதும் இதை செய்யணும்… ஐஸ்வர்யா மேனன் பதிவு!!

எனக்கு கடவுள் வரம் கொடுத்தநாள் இந்தநாள்.. சாண்டியின் ட்விட்டர் பதிவு!!

தமிழ் சினிமாவில் ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கும் டான்ஸ் கொரியோகிராபராக பணியாற்றி இருப்பவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகப் பணியாற்றிய இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்,…

View More எனக்கு கடவுள் வரம் கொடுத்தநாள் இந்தநாள்.. சாண்டியின் ட்விட்டர் பதிவு!!

அழகுதேவதையாக ஜான்வி… வைரலாகும் புகைப்படம்!!

ஜான்வி கபூர் இந்திசினிமாவில் ஹீரோயினாக வலம் வருகிறார். தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாகி அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக சினிமா வாழ்க்கையில் நுழைந்து முன்னணி நடிகையாக வலம் வலம்வந்தார் ஸ்ரீதேவி. 80 களில் தமிழ் சினிமாவில்…

View More அழகுதேவதையாக ஜான்வி… வைரலாகும் புகைப்படம்!!

அம்மாவாகிறார் மைனா நந்தினி… ரசிகர்கள் வாழ்த்து!!

நகைச்சுவை நடிகை நந்தினி, சினிமாக்கள் பலவற்றில் நடித்துள்ளார். அருள்நிதி நடிப்பில் வெளியான வம்சம் படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார். முதல் படத்திலேயே ரசிகர்கள் குறிப்பிட்டு சொல்லும் அளவு பரிச்சையமாகினார். அதன்பின்னர் கேடி பில்லா கில்லாடி…

View More அம்மாவாகிறார் மைனா நந்தினி… ரசிகர்கள் வாழ்த்து!!

வீட்டுக்குப் போக முடியல. 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரித்விராஜ்…

ஊரடங்கினால் உலகின் பல நாடுகளிலும் விமானப் போக்குவரத்து சேவையானது முடக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வெளிநாடு சென்றவர்கள் இந்தியா திரும்பமுடியாமல் திணறி வந்தனர். அந்தவகையில் நடிகர் பிரித்விராஜ் ஆடுஜீவிதம் படத்தில் நடிப்பதற்காக ஜோர்டான் நாடு சென்றிருந்தார். விமான…

View More வீட்டுக்குப் போக முடியல. 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரித்விராஜ்…

இளவரசருக்காக வெயிட்டிங்க… ஷெரினின் திருமணம் குறித்த அப்டேட்…!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஷெரினும் ஒருவர், இவரை ஷெரின் என்பதைவிட ஏஞ்சல் என்ற பெயரே பொருத்தமாக இருக்கும். அனைவரிடமும் அன்பு பாராட்டி வந்தவர் இவர், 4 வது…

View More இளவரசருக்காக வெயிட்டிங்க… ஷெரினின் திருமணம் குறித்த அப்டேட்…!!

குடும்பப்பாங்கான கெட்டப்.. வைரலாகி வரும் மஞ்சுவாரியாரின் புகைப்படம்…

தமிழ்நாட்டு பொண்ணான மஞ்சு வாரியார், ஜொலித்தது என்னவோ மலையாள சினிமாவில்தான். இவர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர் என்பது இன்னும் பல பேருக்கு தெரியவும்கூட செய்யாது என்பதே உண்மை. 1995 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் எண்ட்ரி…

View More குடும்பப்பாங்கான கெட்டப்.. வைரலாகி வரும் மஞ்சுவாரியாரின் புகைப்படம்…