கொங்குநாட்டில் பிறந்த சாண்டோ சின்னப்ப தேவர் சினிமா தயாரிப்பில் ஈடுபடுவதற்கு முன்பாக நடிகராகவும் இருந்துள்ளார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். இருவரும் இணை பிரியா நண்பர்களாக விளங்கினர். தான் தயாரிக்கும் முதல்…
View More ஐம்பதாயிரம் வேண்டாம்.. ஐந்து லட்சம் போடுங்க.. ஒரே வார்த்தையில் தேவரை மடக்கிய ஆரூர்தாஸ்!Category: பொழுதுபோக்கு
உலகநாயகன் கமல் வீட்டில் நடந்த திடீர் துயர சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்
உலக நாயகன் கமல்ஹாசனின் தாய்மாமாவான சீனிவாசன் வயது மூப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தனார். அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசனை சிறுவயதில் இருந்தே வளர்த்து அவரது வளர்ச்சியில்…
View More உலகநாயகன் கமல் வீட்டில் நடந்த திடீர் துயர சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்ரஜினி படத்தில் நடிக்க வில்லனாக மறுத்த ரகுவரன்.. காரணம் இப்படி ஒரு கடவுள் பக்தியா?
ரஜினியும், ரகுவரனும் நீண்ட கால நண்பர்கள். ரகுவரன் வில்லனாக நடிக்கத் துவங்கிய நாளிலிருந்து ரஜினியின் பல படங்களில் ஆஸ்தான வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். சிவா படத்தில் ஆரம்பித்த இவர்களது காம்போ மனிதன், மிஸ்டர் பாரத்,…
View More ரஜினி படத்தில் நடிக்க வில்லனாக மறுத்த ரகுவரன்.. காரணம் இப்படி ஒரு கடவுள் பக்தியா?குருவிற்காக சூப்பர் ஸ்டார் செய்த கைமாறு.. சோகத்திலும் மளமளவென வளர்ந்த பாண்டியன் திரைப்படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை திரையுலகில் கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினாலும் அவரை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையச் செய்தவர் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஆவார். இதேபோன்று தான் உலகநாயகன் கமல்ஹாசனுக்கும். இவர்கள் இருவருக்கும் பல…
View More குருவிற்காக சூப்பர் ஸ்டார் செய்த கைமாறு.. சோகத்திலும் மளமளவென வளர்ந்த பாண்டியன் திரைப்படம்பிரபல இயக்குநர் மறைவு : ரஜினி, கமலை இயக்கியது முதல் தேசிய விருது வரை குவித்த இந்த ஹிட் படமெல்லாம் இவர் எடுத்ததா?
தமிழ் சினிமாவில் கே. பாலச்சந்தருக்கு அடுத்தபடியாக பெண்களை மையப்படுத்தி பெண்ணியம் சார்ந்த கதைகளையும், யதார்த்த படங்களையும் இயக்கி வெற்றி கண்டவர் தான் இயக்குநர் துரை. இவரது படைப்புகளில் காலத்திற்கும் பெயர் சொல்லும் படமாக விளங்கியது…
View More பிரபல இயக்குநர் மறைவு : ரஜினி, கமலை இயக்கியது முதல் தேசிய விருது வரை குவித்த இந்த ஹிட் படமெல்லாம் இவர் எடுத்ததா?என்னது விஷால் கிட்ட கார் இல்லையா? சைக்கிளில் சென்று ஓட்டுப் போட்டுதற்கு இப்படி ஒரு விளக்கமா?
நடிகர் சங்கப் பொதுச் செயலாளராக இருக்கும் நடிகர் விஷால் அவ்வப்போது பொது வெளியில் சில கருத்துக்களைக் கூறி சோஷியல் மீடியாக்களில் வைரலாக வலம் வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் பொதுவெளிகளில் அவர் உணவருந்தும்…
View More என்னது விஷால் கிட்ட கார் இல்லையா? சைக்கிளில் சென்று ஓட்டுப் போட்டுதற்கு இப்படி ஒரு விளக்கமா?விஜய் பட நடிகைக்கு கல்யாணம்!.. அமர்க்களமாக அபர்ணா தாஸுக்கு நடந்த ஹல்தி ஃபங்க்ஷன்!..!
28 வயதாகும் இளம் நடிகை அபர்ணா தாஸ் திருமணம் ஏப்ரல் 24-ஆம் தேதியான நாளை நடைபெற உள்ளது. திருமணத்தை முன்னிட்டு நடைபெற்ற ஹல்தி நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தற்போது நடிகை அபர்ணா தாஸ்…
View More விஜய் பட நடிகைக்கு கல்யாணம்!.. அமர்க்களமாக அபர்ணா தாஸுக்கு நடந்த ஹல்தி ஃபங்க்ஷன்!..!23 வருடங்கள் ஆகியும் இன்னும் மச்சானிடம் பேசாத பிரபல நடிகர்.. அக்காவின் காதல் திருமணத்தால் முறிந்த உறவு
வங்காள மொழியில் அறிமுகமாகி அதன்பின் மலையாளத்தில் ஒரு படம் நடித்து விட்டு தமிழில் தொட்டா சிணுங்கி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை தேவயாணி. குடும்பப் பாங்கான முகம், பக்கத்து வீட்டுப் பெண் போன்ற…
View More 23 வருடங்கள் ஆகியும் இன்னும் மச்சானிடம் பேசாத பிரபல நடிகர்.. அக்காவின் காதல் திருமணத்தால் முறிந்த உறவுதலைவர் 171.. ‘கூலி’ டீசர் எப்படி இருக்கு? LCU ல இருக்கா இல்லையா?
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் அடுத்த படமான தலைவர் 171 டீசர் இன்று வெளியாகி சூப்பர் ஸ்டார் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. கைதி மூலம் தமிழ் சினிமாவினை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்தி அடுத்தடுத்து…
View More தலைவர் 171.. ‘கூலி’ டீசர் எப்படி இருக்கு? LCU ல இருக்கா இல்லையா?அடடே… தல தோனியா இது… என்னடா பண்ணி வச்சிருக்கீங்க செல்லத்தை… இணையத்தில் வைரலாகும் தோனியின் புகைப்படம்…
தல தோனியை தெரியாதார் உலகில் உண்டோ என்பதைப் போல் அவருக்கு அறிமுகம் தேவை இல்லை. 1981 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி பிறந்த மகேந்திர சிங் தோனி முதல் முதலாக 1998…
View More அடடே… தல தோனியா இது… என்னடா பண்ணி வச்சிருக்கீங்க செல்லத்தை… இணையத்தில் வைரலாகும் தோனியின் புகைப்படம்…இளையராஜாவின் முதல் பாடல் பிறந்த கதை.. அன்னக்கிளியே உன்னைத் தேடுதே.. இப்படித்தான் உருவாச்சா?
மேடைக் கச்சேரிகளிலும், கம்யூனிஸ்ட் மேடைகளிலும் தனது சகோதரர்களுடன் இணைந்து இசையமைத்துக் கொண்டிருந்த இளையராஜா முதன் முதலாக சினிமாவிற்கு இசையமைக்க சென்னை வருகிறார். சில இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டே வாய்ப்புத் தேடுகிறார். மேலும் தனக்குக்…
View More இளையராஜாவின் முதல் பாடல் பிறந்த கதை.. அன்னக்கிளியே உன்னைத் தேடுதே.. இப்படித்தான் உருவாச்சா?16 வயதினிலே ‘சப்பாணி, மயில்‘ கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்களா? சீக்ரெட் சொன்ன பாரதிராஜா
இந்திய சினிமா உலகையே ஓவர்நைட்டில் புரட்டிப் போட்ட ஒரு படம் தான் 16 வயதினிலே. ஸ்டுடியோவிற்குள் அடைபட்டுக் கிடந்த இந்திய சினிமாவினை கிராமத்துப் பக்கம் இழுத்துச் சென்று கிராமத்து அழகியலையும், வட்டார வழக்கையும் திரையில்…
View More 16 வயதினிலே ‘சப்பாணி, மயில்‘ கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்களா? சீக்ரெட் சொன்ன பாரதிராஜா