எங்கும் விளக்கேற்றுவது பொதுவாக நன்மையை தரும் ஒரு விசயமாகும். கோவில்களில் வீடுகளில் விளக்கேற்றினால் அது மிகப்பெரும் சுப பலன்களை பெற்றுத்தரும். விளக்கேற்றும்போது பொதுவாக நாம் நல்லெண்ணெய் அல்லது நெய்யில் விளக்கேற்றுவோம் அப்படியல்லாமல் பஞ்சக்கூட்டு எண்ணெய்யில்…
View More பஞ்சபூத சக்திகளை பெற்றுத்தரும் பஞ்சதீப எண்ணெய்Category: ஜோதிடம்
ஓம் குறித்து பகவத் கீதையில் கண்ணன் சொன்னது
ஓம் என்ற மந்திரம்தான் பிரணவ மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. எந்த ஒரு மந்திரத்தின் பின்னாலும் ஓம் என்ற வார்த்தையை சேர்த்துக்கொண்டுதான் மந்திரங்கள் உச்சரிக்கப்படுகிறது. பிரணவ மந்திரமானது உலகம் தோன்றுவதற்கு முன்பே எங்கும் நிரம்பியிருந்ததாக சொல்லப்படுகிறது.…
View More ஓம் குறித்து பகவத் கீதையில் கண்ணன் சொன்னதுவிபூதியை எந்த விரலால் எடுக்க வேண்டும்
கோவிலுக்கு சென்ற உடன் அர்ச்சகர் விபூதியை தருவார் நாம் கொடுத்த உடன் டக்கென்று ஏதாவது ஒரு விரலால் எடுத்து வைத்துக்கொண்டு உடனே கிளம்பி விடுவோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது என்பதே விதியாக உள்ளது. மோதிர…
View More விபூதியை எந்த விரலால் எடுக்க வேண்டும்குளிகை என்றால் என்ன
குளிகை நேரத்தில் எந்த ஒரு கெட்ட காரியத்தையும் செய்யக்கூடாது. குறிப்பாக இறந்தவர்களை தூக்குவது கூடாது. குளிகை நேரத்தில் செய்யும் எந்த ஒரு செயலும் திரும்ப திரும்ப அதை நாம் அதை செய்து கொண்டே இருக்க…
View More குளிகை என்றால் என்னதிருமண தோஷம் போக்கும் மீமிசல் கல்யாண ராமர்
ராமநாதபுரம் டூ நாகப்பட்டினம் ஈஸிஆர் சாலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளடங்கிய மீமிசல் என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில்தான் கல்யாணராமர் கோவில் உள்ளது. இந்த ஊரின் மெயின் ஈஸிஆர் சாலையிலே பஸ்ஸை விட்டு இறங்கிய…
View More திருமண தோஷம் போக்கும் மீமிசல் கல்யாண ராமர்ஆறாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்
ஒருவரது ஜாதகத்தில் 6வது இடத்தில் சந்திரன் நின்றால் என்ன பலன் என்று பார்க்கலாம். சந்திரன் மிக குளிர்ச்சியானவன் மனோகாரகன் என்று சந்திரனுக்கு பெயர் உண்டு. இந்த பாவத்தில் சந்திரன் இருந்தால் சில நோய்கள் வரக்கூடும்.…
View More ஆறாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்மதுரை அழகர் கோவில் தோசை பிரசாதம்
ஒவ்வொரு கோவிலிலும் ஒரு பிரசாதம் புகழ்பெற்றது. திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போல, மதுரை அழகர் கோவிலில் தோசை பிரசாதம் புகழ்பெற்றது. இந்த தோசை மற்ற தோசைகளில் இருந்து மாறுபட்ட சுவை கொண்டது. மதுரை…
View More மதுரை அழகர் கோவில் தோசை பிரசாதம்இன்று ஐப்பசி மாத பெளர்ணமி- சிவனுக்குரிய அன்னாபிஷேகம்
இன்று ஐப்பசி மாதம் வரும் பெளர்ணமி தினமாகும். உலகெங்கும் இருக்கும் சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அன்னாபிஷேகம் மிகவும் விசேஷமான ஒன்றாகும். உலகத்தை படைத்து அதை வழிநடத்துபவன் இறைவனான சிவபெருமான். அனைத்து…
View More இன்று ஐப்பசி மாத பெளர்ணமி- சிவனுக்குரிய அன்னாபிஷேகம்துலா மாதம் என்றால் என்ன
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடமும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4ல் வருவதையொட்டி களை கட்ட துவங்கியுள்ளது. புராணங்கள் ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று…
View More துலா மாதம் என்றால் என்னசந்திர திசை யோக தசையாக மாற
யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ, அவர்கள் தினமும் பைரவர் சன்னிதியில் 9 முறை அல்லது, 9-ன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை பாராயணம் செய்து வர வேண்டும் ‘ஓம் கால தண்டாய வித்மஹே வஜ்ர…
View More சந்திர திசை யோக தசையாக மாறகுலசேகரப்பட்டினம் கடற்கரையில் நாளை தசரா விழா
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகேயுள்ளது குலசேகரப்பட்டினம் இந்த ஊரில் உள்ளது குலசேகரப்பட்டினம முத்தாரம்மன் கோவில். இப்பகுதிகளில் புகழ்பெற்ற கோவிலான இக்கோவிலில் சாமியிடம் நேர்த்தி வைத்து எனது கோரிக்கையை நிறைவேற்று நான் குறிப்பிட்ட வேடம்…
View More குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நாளை தசரா விழாமனபயம் அகற்றும் வீரலட்சுமி ஸ்லோகம்
இந்த ஸ்லோகத்தை தினசரி சொல்லி வாருங்கள் மனதைரியம் கிடைக்கும். வீரலட்சுமி அஷ்டபாஹுயுதாம் லக்ஷ்மீம் ஸிம்ஹாஸன வரஸ்திதாம் தப்த காஞ்ச ந ஸங்காசாம் கிரீட மகுடோஜ்வலாம் ஸ்வர்ண கஞ்சுக ஸம்யுக்தாம் கந்த வீரதரம் ததா அபயம்…
View More மனபயம் அகற்றும் வீரலட்சுமி ஸ்லோகம்