தனுசு ராசி சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் தனுசு ராசி நேயர்களே!!! கடந்த ஒரு ஆண்டாக உங்கள் ராசி அதிபதி நீச நிலையில் இருந்தார். நீச பங்கமாக இருந்தாலும் தங்களின் குழப்பமான ஒரு…
View More குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-2022- தனுசு மகரம்Category: ஜோதிடம்
குருப்பெயர்ச்சி பலன்கள் – துலாம்- விருச்சிகம்
கும்ப குரு பெயர்ச்சி பலன்கள் 2021 ஜோதிட ஆசிரியர் வீரமுனிசுவாமிகள் 9629439499 ராஜபாளையம் துலாம் ராசி:- எப்போதும் நீதி நேர்மை நியாயம் என்ற கண்ணோட்டத்தில் தினசரி வாழ்க்கையை நடத்தும் துலாம் ராசி நேயர்களே! உங்களுக்கு…
View More குருப்பெயர்ச்சி பலன்கள் – துலாம்- விருச்சிகம்குருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்மம்- கன்னி
கணித்தவர்: ஜோதிட ஆசிரியர் வீர முனி சுவாமிகள் 9629439499 ராஜபாளையம் சிம்ம ராசி:- எப்போதும் யாருக்கும் எப்போதும் எதற்காகவும் தலைவணங்காத சிம்ம ராசி அன்பர்களே! இந்த குருப்பெயர்ச்சி உங்களுடைய மன வருத்தங்களை நீக்க…
View More குருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்மம்- கன்னிகுருப்பெயர்ச்சி பலன்கள் 2021- மிதுனம்- கடகம்
ஜோதிட ஆசிரியர் வீர முனி சுவாமிகள் 9629439499 ராஜபாளையம் மேச ராசி :- மிதுன ராசி:- எதையும் உணர்வுபூர்வமாக சிந்திக்கும் மிதுன ராசி நேயர்களே ! உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிக முக்கியமான திருப்புமுனை…
View More குருப்பெயர்ச்சி பலன்கள் 2021- மிதுனம்- கடகம்குருப்பெயர்ச்சி பலன்கள்- மேஷம்- ரிஷபம்
பலன்கள் எழுதியவர் ஜோதிட ஆசிரியர் வீர முனி சுவாமிகள் 9629439499 ராஜபாளையம் மேச ராசி :- எதிலும் முதலிடம் வகிக்கும் மேஷ ராசி நேயர்களே ! இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு எல்லாவிதமான நன்மைகளையும் வாரி…
View More குருப்பெயர்ச்சி பலன்கள்- மேஷம்- ரிஷபம்ஜாதகத்தில் தசாபுத்தியே முக்கியமானது
குருப்பெயர்ச்சி வந்து விட்டால் போதும், சனிப்பெயர்ச்சி வந்துவிட்டால் போதும் பலரும் பல்வேறு யூ டியூப் சேனல்களை பார்த்து குருப்பெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்வதும், மேலும் பல குருபெயர்ச்சி புத்தகங்களை வாங்கி படித்து தெரிந்து கொள்வதும்…
View More ஜாதகத்தில் தசாபுத்தியே முக்கியமானதுசுக்கிரன், சந்திரன், புதன் தொடர்பு ஏற்பட்டால்
பொதுவாக சுக்கிரன் ஜாலியான விசயங்களை கொடுப்பவர் பெண்கள் சம்பந்தப்பட்ட விசயங்களை காதல் சம்பந்தப்பட்ட விசயங்களுக்கும் சுக்கிரன் தான் காரணம். சுக்கிரனின் காரகத்துவங்கள் என்ன என்ன என்று வரிசையாக பார்ப்போம். நமது சகோதரி, மனைவி, மகள்,…
View More சுக்கிரன், சந்திரன், புதன் தொடர்பு ஏற்பட்டால்நாளை கந்த சஷ்டி விரதம்
ஆணவம் பிடித்த அசுரனை அழித்து நீதியை முருகப்பெருமான் நிலைநாட்டிய இடம். தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர். முருகனின் முக்கிய படை வீடுகளில் ஒன்றாக விளங்கும் திருச்செந்தூரில் மாலை 5 மணியளவில் முருகன் கோவிலுக்கு…
View More நாளை கந்த சஷ்டி விரதம்தீபாவளிக்கு பின் அடுத்தடுத்து வரும் விசேஷங்கள்
தீபாவளி பண்டிகை நாளை 4ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி முடிந்த உடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி விடும். கந்த சஷ்டிக்கு 6 நாட்களும் விரதம் இருந்து வழிபடுவோர் உண்டு. கடைசி நாளான…
View More தீபாவளிக்கு பின் அடுத்தடுத்து வரும் விசேஷங்கள்விஸ்வக்சேனர் என்றால் யார்
விஸ்வக்சேனர் என்பவர் வைணவர்களால் வணங்கப்படும் ஒரு கடவுள். பொதுவாக சைவர்கள் முதலில் விநாயகரை வணங்கித்தான் மற்ற கோவில் பூஜைகளை செய்வது வழக்கம் முதல் வழிபாடு கணபதி வழிபாடு என்பதுதான் தாத்பர்யம் ஆகும். அந்த வகையில்…
View More விஸ்வக்சேனர் என்றால் யார்தீபாவளி கங்கா ஸ்நானம் விளக்கம்
தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து விட வேண்டும். எழுந்து சூரிய உதயத்திற்கு முன்னரே அதாவது 4 மணி முதல் 5மணிக்குள் ஸ்னானம் செய்ய வேண்டும். அதாவது கங்கையில் எடுத்து வந்த நீர் இருந்தால் சிறிதளவு…
View More தீபாவளி கங்கா ஸ்நானம் விளக்கம்நல்ல மனைவி அமைய பரிகாரம் மற்றும் மந்திரம்
இன்னும் 90களில் பிறந்த பல 90ஸ் கிட்ஸ் என்று அழைக்ககூடிய பலருக்கு திருமணம் ஆகவில்லை என்பது சமூக வலைதளங்களில் நாம் அனுதினமும் பார்த்து வரும் ஒரு விசயமாகும். பலருக்கு திருமணம் கை கூடி வந்தாலும்…
View More நல்ல மனைவி அமைய பரிகாரம் மற்றும் மந்திரம்