8 ஆம் வகுப்பு படித்தவரா?.. தேர்வு இல்லை.. பணி அனுபவம் தேவையில்லை.. ரூ.12000 சம்பளம்.. தமிழக அரசு வேலை!

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள்…

Tamil Nadu Govt job for 8th passed with the salary of Rs.12000!

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தற்போது காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
அலுவலக உதவியாளர் – 1 காலியிடம்

வயது வரம்பு :
அலுவலக உதவியாளர் – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18

அதிகபட்சம்- 37
வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –

அதிகபட்சம்- ரூ.12000 சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
அலுவலக உதவியாளர் – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 8 ஆம் வகுப்பு படித்து இருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்:
அலுவலக உதவியாளர் – பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
எழுத்துத் தேர்வு

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
04.11.2022 தேதிக்குள் கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

https://tiruvarur.nic.in/

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன