ரூ.16,800/- சம்பளத்தில் ECHS ஆணையத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு!

Published:

முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆனது Data Entry Operator பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ECHS காலிப்பணியிட விபரம்:

Data Entry Operator பணிக்கான ஒரு காலியிடம் நிரப்பப்படுகிறது.

கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களே விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:
பணிக்கு ஏற்ப அதிகபட்ச வயது 55 மற்றும் 58 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.16,800/- வழங்கப்படும்.

தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து, 15.09.2024க்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும். 15.09.2024க்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும் https://www.echs.gov.in/assets/advertisement/STN%20HQ%20%20VISAKHAPATNAM.pdf

மேலும் உங்களுக்காக...