தேவையானவை:
தயிர்- கால் கப்
ஈஸ்ட் – 3 ஸ்பூன்
தேன் – 6 ஸ்பூன்.
செய்முறை :
1. தயிரில் ஈஸ்ட்டினைக் கலந்து 5 நிமிடங்கள் ஊறவிடவும்.
2. அதன்பின்னர் ஊறிய கலவையில் தேன் சேர்த்துக் கலந்தால் ஈஸ்ட் ஹேர்பேக் ரெடி.
இந்த ஈஸ்ட் ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து 40 நிமிடங்கள் ஊறவிட்டு அலசினால் தலைமுடி அடர்த்தியாகும்.