முகத்தின் அழகினைக் கெடுக்கும் முகப் பருவினை காணாமல் போகச் செய்யும் பேக்!!

தேவையானவை: மலைப் பூண்டு- 5 பற்கள் தேன்- 1 ஸ்பூன் செய்முறை: 1.    பூண்டினை தோல் உரித்து நெருப்பில் சுட்டுக் கொள்ளவும். 2.    அடுத்து இதனை கல் கொண்டு மசித்து, அதனை தேனில் ஊறவைக்கவும்.…

5adcf01cdbc7bc5c080e04bb6acbc98f

தேவையானவை:
மலைப் பூண்டு- 5 பற்கள்
தேன்- 1 ஸ்பூன்

செய்முறை:
1.    பூண்டினை தோல் உரித்து நெருப்பில் சுட்டுக் கொள்ளவும்.
2.    அடுத்து இதனை கல் கொண்டு மசித்து, அதனை தேனில் ஊறவைக்கவும்.
இந்த பேக்கினை முகத்தில் பரு உள்ள இடங்களில் அப்ளை செய்து கழுவினால் முகப் பருக்கள் காணாமல் போகும்.
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன