தலைமுடி உதிர்வுக்குத் தீர்வு தரும் வால் மிளகு ஹேர்பேக்!!

தலைமுடி உதிர்வு பற்றியும், அதற்கான ஹேர்பேக்குகள் குறித்தும் நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனாலும் தீர்வு கிடைக்கவில்லையே? என்று புலம்புவோருக்காகத் தான் இந்த வால் மிளகு ஹேர்பேக். தேவையானவை: வால் மிளகு- 2 ஸ்பூன் நல்லெண்ணெய்-…

74a8761d9445e7e0127710cc67329fe0

தலைமுடி உதிர்வு பற்றியும், அதற்கான ஹேர்பேக்குகள் குறித்தும் நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனாலும் தீர்வு கிடைக்கவில்லையே? என்று புலம்புவோருக்காகத் தான் இந்த வால் மிளகு ஹேர்பேக்.

தேவையானவை:

வால் மிளகு- 2 ஸ்பூன்

நல்லெண்ணெய்- 20 மில்லி

ஆவாரம் பூ- தேவையான அளவு

செய்முறை:

  1. வால் மிளகை வாணலியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
  2. அடுத்து இதனை நல்லெண்ணெயில் போட்டு லேசாக வறுக்கவும்.
  3. அடுத்து நல்லெண்ணெயினை இறக்கு ஆவாரம் பூவினைப் போட்டு ஊறவிடவும்.

2 நாட்கள் கழித்து இந்த எண்ணெயினைப் பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன