முகத்தில் உள்ள கருமையினைப் போக்கும் ரோஜா இதழ் ஃபேஸ்பேக்!!

ரோஜா இதழினைக் கொண்டு முகத்தில் உள்ள கருமையினைப் போக்கும் வகையிலான ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: ரோஜாப் பூ- 3 கோதுமை மாவு- 1 ஸ்பூன் தயிர்- கால் டம்ளர் செய்முறை:…

2b2f0896f1905186b99d1440036a4afb-1

ரோஜா இதழினைக் கொண்டு முகத்தில் உள்ள கருமையினைப் போக்கும் வகையிலான ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
ரோஜாப் பூ- 3
கோதுமை மாவு- 1 ஸ்பூன்
தயிர்- கால் டம்ளர்

செய்முறை:
1.    ரோஜாப் பூவின் இதழ்களை ஆய்ந்து தயிரில் போட்டு ஊறவைக்கவும்.
2.    அடுத்து இதனை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
3.    இந்த ரோஜாப் பூ கலவையுடன் கோதுமை மாவு சேர்த்தால் ரோஜா இதழ் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை முகம் முழுவதும் தடவி கைகளால் மசாஜ் செய்தால் முகத்தின் கருமை காணாமல் போகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன