முகத்தின் கரும்புள்ளிகளைச் சரிசெய்யும் ரோஜா இதழ் ஃபேஸ்பேக்!!

By Staff

Published:

e51e000fee9da92afbec8594b0af2b55

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைச் சரிசெய்யும் வகையிலான ஃபேஸ்பேக்கினை நாம் இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை:
ரோஜா – 2
தேங்காய்- 3 துண்டு
வைட்டமின் ஈ மாத்திரை – 2
ஆலிவ் ஆயில்- 2 ஸ்பூன்

செய்முறை:
1.    ரோஜா இதழ்களை சுத்தமாக கழுவிக் கொள்ளவும். தேங்காயினை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து மிக்சியில் ரோஜா இதழ், தேங்காய்த் துண்டுகளைப் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து இந்தக் கலவையுடன் வைட்டமின் ஈ காப்சியூல், ஆலிவ் ஆயில் சேர்த்தால் ரோஜா இதழ் ஃபேஸ்பேக் ரெடி.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் தடவினால் கரும்புள்ளிகள் காணாமல் போகும்.
 

Leave a Comment