முக அழகினைக் கூட்டும் ரோஜா இதழ் ஃபேஸ்பேக்!

தேவையானவை: ரோஜா – 1,  கடலை மாவு – 2 ஸ்பூன்  தயிர் – 2 ஸ்பூன் செய்முறை: 1.    ரோஜா இதழ்களை வெயிலில் காயவைத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். 2.    அடுத்து…

fb832445225dea164c9e525e923a3731

தேவையானவை:
ரோஜா – 1, 
கடலை மாவு – 2 ஸ்பூன் 
தயிர் – 2 ஸ்பூன்

செய்முறை:
1.    ரோஜா இதழ்களை வெயிலில் காயவைத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, ரோஜா இதழ் பொடி மற்றும் தயிர் சேர்த்து கலந்தால் ரோஜா இதழ் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து நீரால் கழுவினால் முக அழகு கூடும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன