முக அழகினை மெருகூட்டச் செய்யும் அரிசி மாவு ஃபேஸ்பேக்!!

முக அழகினை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எவ்வாறு மெருகூட்டுவது என்று இப்போது பார்க்கலாம். தேவையானவை: அரிசி மாவு- 4 ஸ்பூன் பாசிப் பயறு- 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு – 3 ஸ்பூன்…

d31e85f669aae06f9902019149cfb035

முக அழகினை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எவ்வாறு மெருகூட்டுவது என்று இப்போது பார்க்கலாம்.

தேவையானவை:

அரிசி மாவு- 4 ஸ்பூன்

பாசிப் பயறு- 2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 3 ஸ்பூன்

செய்முறை:

1.     பாசிப் பயறினை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

2.     அடுத்து இதனை ஒரு பாத்திரத்தில் போட்டு வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.

3.     அடுத்து இதனுடன் அரிசி மாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்தால் அரிசி மாவு ஃபேஸ்பேக் ரெடி.

இந்த அரிசி மாவு ஃபேஸ்பேக்கினை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் நன்கு ஸ்கரப் செய்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகத்தின் அழகு மெருகாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன