தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் வைக்க செலவே செய்யாமல் மாஸ்க் செய்வது எப்படி என்றும், அதனைப் பயன்படுத்துவது எப்படி என்றும் பார்க்கலாம்.
தேவையானவை :
வேப்பிலை – கைப்பிடியளவு
தயிர் – அரை கப்
வெந்தயம்- 2 ஸ்பூன்
செய்முறை:
- வெந்தயத்தினை நீரில் ஊறவைக்கவும்.
- மறுநாள் காலை வெந்தயத்துடன் தயிர் மற்றும் வேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- இப்போது வேப்பிலை ஹேர்பேக் ரெடி.
இந்த ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து முடியை சீயக்காய் கொண்டு அலசவும். இதனை வாரத்தில் ஒருமுறை என்ற அளவில் பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வு காணாமல் போகும்.