தேவையானவை:
வெங்காயம்- 2
மயோனைஸ்- 3 ஸ்பூன்
விளக்கெண்ணெய்- 4 ஸ்பூன்
செய்முறை:
1. வெங்காயத்தினை தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி, அடுத்து மிக்சியில் போட்டு ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.
2. அடுத்து ஒரு கிண்ணத்தில் விளக்கெண்ணெய் மற்றும் மயோனைஸ் சேர்த்து கலந்தால் மயோனைஸ் மாஸ்க் ரெடி.
இந்த மாஸ்க்கினை தலைமுடிக்குத் தொடர்ந்து பயன்படுத்தி வரவும்.