முகச் சுருக்கத்தினை சரிசெய்யும் தாமரைப் பூ ஃபேஸ்பேக்!!

தாமரைப் பூ சருமத்தின் தளர்வுகளை சரிசெய்து, இறுகச் செய்வதாய் உள்ளது. இத்தகைய தாமரைப் பூவில் முகச் சுருக்கத்தினை சரிசெய்யும் வகையிலான ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: தாமரைப் பூ- ½ தயிர்-…

e0005381d6d338534468a633a8475c19

தாமரைப் பூ சருமத்தின் தளர்வுகளை சரிசெய்து, இறுகச் செய்வதாய் உள்ளது. இத்தகைய தாமரைப் பூவில் முகச் சுருக்கத்தினை சரிசெய்யும் வகையிலான ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
தாமரைப் பூ- ½
தயிர்- கால் டம்ளர்
தேன்- 1 ஸ்பூன்

செய்முறை:
1.    தாமரைப் பூவின் இதழ்களை சுத்தம் செய்து தயிருடன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து அதனுடன் தேன் சேர்த்துக் கலந்து பிரிட்ஜில் வைத்து ஊறவிடவும்.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் குறைந்தது வாரத்திற்கு ஒருமுறை என்ற அளவில் பயன்படுத்தி வந்தாலே முகச் சுருக்கம் மறைந்து இளமையாகத் தோற்றம் அளிப்பீர்கள்.
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன