தேவையானவை:
செம்பருத்திப் பூ – 7
செம்பருத்தி இலை – 7
தேங்காய் எண்ணெய் – 150 மில்லி
செய்முறை:
1. செம்பருத்திப் பூ மற்றும் செம்பருத்தி இலைகளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி செம்பருத்திப் பூ மற்றும் செம்பருத்தி இலைகளைப் போட்டு கொதிக்கவிட்டு ஆறவிட்டுப் பயன்படுத்தவும்.