தலைமுடியினை அடர்த்தியாக்கச் செய்யும் மூலிகை ஹேர் ஆயில்!

தேவையானவை: விளக்கெண்னெய்- 20 மில்லி தேங்காய் எண்ணெய்- 20 மில்லி ஆளி விதை- 2 ஸ்பூன் கருஞ்சீரகம்- 2 ஸ்பூன் செய்முறை: 1.    ஆளி விதை மற்றும் கருஞ்சீரகத்தை மிக்சியில் போட்டு மைய பொடித்துக்…

89ee8cd73526cf146a4481707b083409-1

தேவையானவை:
விளக்கெண்னெய்- 20 மில்லி
தேங்காய் எண்ணெய்- 20 மில்லி
ஆளி விதை- 2 ஸ்பூன்
கருஞ்சீரகம்- 2 ஸ்பூன்

செய்முறை:
1.    ஆளி விதை மற்றும் கருஞ்சீரகத்தை மிக்சியில் போட்டு மைய பொடித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும்.
3.    கொதிக்கும் எண்ணெயில் ஆளி விதை மற்றும் கருஞ்சீரகப் பொடியினைப் போட்டு 4 நாட்களுக்கு குறையாமல் ஊறவிடவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன