தலைமுடி உதிர்வதை உடனடியாக சரிசெய்யும் ஹேர் ஆயில்!!

தேவையானவை: கறிவேப்பிலை- கைப்பிடியளவு செம்பருத்திப் பூ- 3 செம்பருத்தி இலை- 7 மருதாணி- கைப்பிடியளவு நெல்லிக்காய்- 3 செய்முறை: 1.    கறிவேப்பிலை, செம்பருத்திப் பூ, செம்பருத்தி இலை, மருதாணி, நெல்லிக்காய் அனைத்தையும் மிக்சியில் போட்டு…

9e6c8d08c6e59ae1c10e1c0f112edbd4

தேவையானவை:
கறிவேப்பிலை- கைப்பிடியளவு
செம்பருத்திப் பூ- 3
செம்பருத்தி இலை- 7
மருதாணி- கைப்பிடியளவு
நெல்லிக்காய்- 3

செய்முறை:
1.    கறிவேப்பிலை, செம்பருத்திப் பூ, செம்பருத்தி இலை, மருதாணி, நெல்லிக்காய் அனைத்தையும் மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்றி அரைத்த கலவையினைப் போட்டு வேகவிடவும்.
3.    சூடேற்றிய எண்ணெயினை ஆறவிட்டு வடிகட்டினால் ஹேர் ஆயில் ரெடி.
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன