நரைமுடி பிரச்சினைக்கு பெஸ்ட் ரிசல்ட் தரும் ஹேர் ஆயில்!!

By Staff

Published:

29be5cb6018da96ee5f050ed82dfada5

நரைமுடி பிரச்சினை உள்ளவர்கள் பொதுவாக ஹேர் டையினையே பயன்படுத்துவர். இப்போது நாம் நரைமுடி பிரச்சினைக்கு வீட்டிலேயே ஹேர் ஆயில் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
கறிவேப்பிலை- கைப்பிடியளவு
வெந்தயம்- 50 கிராம்
கரிசலாங்கண்ணி- கைப்பிடியளவு
மருதாணி இலை- கைப்பிடியளவு
தேங்காய் எண்ணெய்- 50 மில்லி

செய்முறை:
1.    தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தைப் போட்டு 2 நாட்கள் ஊறவிடவும்.
2.    அடுத்து இந்த தேங்காய் எண்ணெயினை அடுப்பில் வைத்து சூடேற்றி அதில் கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, மருதாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து கொதிக்கவிடவும்.
3.    அடுத்து இதனை வடிகட்டினால் சூப்பரான ஹேர் ஆயில் ரெடி.
இந்த ஹேர் ஆயிலை வாரத்தில் மூன்று முறை கட்டாயம் பயன்படுத்தி வந்தால் சிறப்பான ரிசல்ட்டினைப் பெற முடியும்.
 

Leave a Comment