தலைமுடி கொட்டும் பிரச்சினையினை சமாளிக்க முடியவில்லையே என வருத்தத்தில் இருக்கிறார்களா? டோன்ட் வொரி இந்த ஹேர் ஆயிலைப் பயன்படுத்தினால் முடி கொட்டும் பிரச்சினை காணாமல் போகும்.
தேவையானவை:
கரிசலாங்கண்ணி – கைப்பிடியளவு
வெட்டி வேர்- 20 கிராம்
விளக்கெண்ணெய்- 30 மில்லி
செய்முறை:
- கரிசலாங்கண்ணியினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- அடுத்து வெட்டி வேரையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- விளக்கெண்ணெயினை லேசாக சூடாக்கி, கரிசலாங்கண்ணி மற்றும் வெட்டி வேரை அதில் போட்டு ஊறவிடவும்.
- நாட்கள் கழித்து இந்த எண்ணெயினை தலையில் தேய்த்து சீயக்காய் போட்டு குளிக்க முடி கொட்டும் பிரச்சினை காணாமல் போகும்.