தலைமுடி உதிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.. இதோ சூப்பரான ஹேர் ஆயில்!!

தலைமுடி உதிர்வுக்குப் பலரும் பலவகையான டிப்ஸ்களை கூறி இருப்பார்கள், அத்தகைய டிப்ஸ்களால் நீங்கள் சோர்ந்து போய் இருந்தால், நிச்சயம் கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கான டிப்ஸ்தான் இது. தேவையானவை: பூண்டு- 1 தேங்காய் எண்ணெய்-…

311048e33ded72a64c3df5ff8a5a0374

தலைமுடி உதிர்வுக்குப் பலரும் பலவகையான டிப்ஸ்களை கூறி இருப்பார்கள், அத்தகைய டிப்ஸ்களால் நீங்கள் சோர்ந்து போய் இருந்தால், நிச்சயம் கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கான டிப்ஸ்தான் இது.

தேவையானவை:

பூண்டு- 1

தேங்காய் எண்ணெய்- 30 மில்லி

நல்லெண்ணெய்- 30 மில்லி

ஆவாரம்பூ- கைப்பிடியளவு

செய்முறை:

  1. தேங்காய் எண்ணெயினையும், நல்லெண்ணெயினையும் ஒன்றாகக் கலந்து சூடு பண்ணவும்.
  2. அடுத்து ஆவாரம்பூவினை சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
  3. அதேபோல் பூண்டினை தோல் உரித்து ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும்,
  4. இவை இரண்டையும் எண்ணெயில் போட்டு ஊறவிட்டுப் பயன்படுத்தவும்.

இந்த எண்ணெயினை நீங்கள் பயன்படுத்தி வந்தால், நிச்சயம் தலை முடி உதிர்வானது காணாமல் போகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன