தலைமுடி அடர்த்தியினை அதிகரிக்க நினைப்போர் இந்த ஹேர்பேக்கினை நிச்சயம் ட்ரை செய்யவும்.
தேவையானவை:
நெல்லிக்காய்– 3
வெந்தயம்- 1 ஸ்பூன்
தயிர்- கால் கல்
செய்முறை:
1. நெல்லிக்காயினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. அடுத்து இதனை வெயிலில் போட்டு நன்கு காயவைக்கவும்.
3. மேலும் வெந்தயத்தினை தயிரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
4. இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வு கட்டுக்குள் வரும்.