தலைமுடியினை அடர்த்தியாக்கச் செய்யும் ஆளி விதை ஹேர்பேக்!

தேவையானவை: ஆளி விதை- 2 ஸ்பூன் தயிர்- 3 ஸ்பூன் செய்முறை: 1.    ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் ஆளி விதையினைப் போட்டு நன்கு கொதிக்கவிடவும். 2.    ஆளி விதை கொதித்துவரும்போது ஜெல்லாக…

8863cd3d9949e14527a906baba58c500

தேவையானவை:
ஆளி விதை- 2 ஸ்பூன்
தயிர்- 3 ஸ்பூன்

செய்முறை:
1.    ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் ஆளி விதையினைப் போட்டு நன்கு கொதிக்கவிடவும்.
2.    ஆளி விதை கொதித்துவரும்போது ஜெல்லாக மாறும்.
3.    இந்த ஆளி விதை ஜெல்லுடன் தயிர் சேர்த்தால் ஆளி விதை ஹேர்பேக் ரெடி. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன