முகத்தில் உள்ள முடிகளை அகற்றச் செய்யும் ஃபேஸ்பேக்!!

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கச் செய்யும் வகையிலான ஃபேஸ்பேக்கினை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: முட்டை- 1 கான்பிளவர் மாவு- 1 ஸ்பூன் தேன்- 1 ஸ்பூன் செய்முறை: 1.    முட்டையை…

a3fd76157755ab627ace3275deed4ed3-1

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கச் செய்யும் வகையிலான ஃபேஸ்பேக்கினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
முட்டை- 1
கான்பிளவர் மாவு- 1 ஸ்பூன்
தேன்- 1 ஸ்பூன்

செய்முறை:
1.    முட்டையை உடைத்து மிக்சியில் ஊற்றி கான்பிளவர் மாவு சேர்த்து நுரை பொங்க அடித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து இந்தக் கலவையில் தேன் சேர்த்தால் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு டிஸ்யூ பேப்பரால் அழுத்தி துடைத்தால் தேவையற்ற முடிகள் கீழே விழும். 
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன