கருமையினை காணாமல் போகச் செய்யும் ஃபேஸ்பேக்!

தேவையானவை: வாழைப்பழம்- 1 எலுமிச்சை சாறு- 3 ஸ்பூன் தேன்- 1 ஸ்பூன் செய்முறை: 1.    வாழைப்பழத்தினை தோல் உரித்து மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும். 2.    அடுத்து அரைத்த வாழைப்பழக் கலவையுடன்…

6347ce2f153afa43d61d43e3d87c7872-2

தேவையானவை:
வாழைப்பழம்- 1
எலுமிச்சை சாறு- 3 ஸ்பூன்
தேன்- 1 ஸ்பூன்

செய்முறை:
1.    வாழைப்பழத்தினை தோல் உரித்து மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து அரைத்த வாழைப்பழக் கலவையுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்துக் கலந்தால் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் கருமையான இடங்களில் அப்ளை செய்து கழுவி வந்தால் வெள்ளையாகும்.
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன