முகச் சுருக்கத்தைக் காணாமல் போகச் செய்யும் ஃபேஸ்பேக்!

தேவையானவை: தயிர்- 3 ஸ்பூன் தேன்- 2 ஸ்பூன் உருளைக் கிழங்கு- ¼ செய்முறை: 1.    உருளைக் கிழங்கின் தோலைச் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 2.    அடுத்து மிக்சியில் உருளைக் கிழங்கு,…

e0005381d6d338534468a633a8475c19

தேவையானவை:
தயிர்- 3 ஸ்பூன்
தேன்- 2 ஸ்பூன்
உருளைக் கிழங்கு- ¼

செய்முறை:
1.    உருளைக் கிழங்கின் தோலைச் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2.    அடுத்து மிக்சியில் உருளைக் கிழங்கு, தயிர் சேர்த்து மிக்சியில் போட்டு மைய அரைத்து தேன் கலந்தால் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து ஊறவைத்துக் கழுவினால் முகச் சுருக்கம் காணாமல் போகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன