சருமப் பிரச்சினைகளை சரி செய்யும் வெள்ளரிக்காய் ஃபேஸ்பேக்!!

By Staff

Published:

d4ad20adb2fc5abd81b81b9257905498-2

சருமப் பிரச்சினைகளை சரி செய்யும் வகையிலான ஃபேஸ்பேக்கினை வெள்ளரிக்காயினைக் கொண்டு சரிசெய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
வெள்ளரிக்காய்- 1 துண்டு
கடலை மாவு- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்

செய்முறை:
1.    வெள்ளரிக்காயின் தோலினைச் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து அதனை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து அரைத்த கலவையுடன் கடலை மாவு, மஞ்சள் தூள் சேர்த்தால் வெள்ளரிக்காய் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த வெள்ளரிக்காய் ஃபேஸ்பேக்கினை வாரத்தில் 3 முறை என்ற அளவில் பயன்படுத்தி வந்தால் சருமப் பிரச்சினைகள் சரியாகும். 
 

Leave a Comment