தேவையானவை:
தேங்காய்- ½ மூடி
ஈஸ்ட்- 2 ஸ்பூன்
வெந்தயம்- 2 ஸ்பூன்
செய்முறை:
1. வெந்தயத்தினை தேங்காய்ப் பாலில் நன்கு ஊறவைக்கவும்.
2. அடுத்து மிக்சியில் வெந்தயத்தினைப் போட்டு அரைத்து ஈஸ்ட் சேர்த்துக் கலந்தால் கண்டிஷனர் ரெடி.
இந்த கண்டிஷனரை சீயக்காய் தேய்த்த பின்னர் தலையில் தேய்த்து தண்ணீரில் அலசினால் முடி மிருதுவாக இருக்கும்.