பொடுகுத் தொல்லையானது தலைமுடி கொட்டும் பிரச்சினைக்கு மூல காரணமாக இருப்பது ஆகும், இதனால் பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் அதனை முடிவுக்குக் கொண்டுவந்தால் தலைமுடி உதிர்வுப் பிரச்சினையானது அதுவே சரியாகிவிடும்.
தேவையானவை
விளக்கெண்ணெய் – 20 மில்லி
பாகற்காய் – 1
செய்முறை:
- பாகற்காயினை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும், இதனை மிக்சியில் போட்டு தண்ணீர்விட்டு அரைத்துக் கொள்ளவும்.
- அடுத்து வடிகட்டி கொண்டு இந்த பாகற்காயினை வடித்துக் கொள்ளவும்.
- அந்த சாறினை நீங்கள் விளக்கெண்ணெயுடன் கலந்து 2 நாட்கள் ஊறவிடவும்.
இந்த எண்ணெயினை பயன்படுத்தினால் பொடுகுத் தொல்லைக்கு நாம் குட்பை சொல்லிவிடலாம்.