முகத்தினை பளிச்சென்று மாற்றும் ஆப்பிள் ஃபேஸ்பேக்!!

முகத்தினை பளிச்சென்று மாற்றக் கூடிய ஃபேஸ்பேக் ஒன்றினை ஆப்பிளைக் கொண்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: ஆப்பிள்- ½ தேங்காய்த் துண்டுகள்- 3 எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன் செய்முறை: 1.    ஆப்பிளை…

dd39ff00a6503b6e6f6adec9a15ff0f7

முகத்தினை பளிச்சென்று மாற்றக் கூடிய ஃபேஸ்பேக் ஒன்றினை ஆப்பிளைக் கொண்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
ஆப்பிள்- ½
தேங்காய்த் துண்டுகள்- 3
எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்

செய்முறை:
1.    ஆப்பிளை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2.    அடுத்து மிக்சியில் தேங்காய்த் துண்டுகளைப் போட்டு பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து இதில் எலுமிச்சை சாறினைச் சேர்த்தால் ஆப்பிள் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஆப்பிள் ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து, குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பளிச்சென்று மாறும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன