வெல்லம், உள்நாட்டில் மட்டுமின்றி பல இந்திய உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய இயற்கை இனிப்பு ஆகும். பழங்காலத்திலிருந்தே வெல்லம் சமையலறைகளில் மட்டுமல்ல, ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. வெல்லம் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்று…
View More சர்க்கரை நேயாளிகள் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்தலாமா? விளக்கம் இதோ …தளபதி 67 இல் ஃபஹத் பாசில்! கலக்கல் அப்டேட்!
தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு படத்தின் மாபெரும் வெற்றியை அனைத்து விஜய் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். இந்த வெற்றிக்கு பிறகு…
View More தளபதி 67 இல் ஃபஹத் பாசில்! கலக்கல் அப்டேட்!முகத்தை பளபளபாக்க நாம் பப்பாளியை பயன்படுத்துவது நல்லதா! உண்மை என்ன?
பல சமயங்களில் சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை விட பழைய வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது. அன்றைய காலத்தில், பெரும்பாலான மக்கள் தங்கள் சருமத்தை தெளிவாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்வதற்காக தாங்கள் கண்டறிந்த இயற்கைப்…
View More முகத்தை பளபளபாக்க நாம் பப்பாளியை பயன்படுத்துவது நல்லதா! உண்மை என்ன?குழந்தைகள் வாயில் வைத்ததும் கரையும் மாம்பழ கேசரி! ரெசிபி இதோ!
மாம்பழம் சொன்னாலே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான பழங்களில் ஒன்று. தித்திக்கும் இந்த மாம்பழத்தை வைத்து குழந்தைகள் பாட்டு பாடி மகிழ்வதும் வழக்கம். மாம்பழத்தின் வண்ணமும் , வாசம் குழந்தைகளை மிகவும்…
View More குழந்தைகள் வாயில் வைத்ததும் கரையும் மாம்பழ கேசரி! ரெசிபி இதோ!மாதுளை இரத்த சர்க்கரையை அதிகரிக்குமா? அல்லது குறைக்குமா?
மாதுளை பழம் ரூபி-சிவப்பு நிற சிறிய உண்ணக்கூடிய விதைகள் மற்றும் இனிப்பு-புளிப்பு சுவை கொண்டது பழத்தின் இயற்கை சாறு மற்றும் விதைகள் பல நன்மைகளை வழங்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது…
View More மாதுளை இரத்த சர்க்கரையை அதிகரிக்குமா? அல்லது குறைக்குமா?ஹோட்டல் ஸ்டைல் கிரீமி ஆலு குருமா சாப்பிடணும் ஆசையா? ஹோட்டல் வேண்டாம் வீட்டுலே பண்ணலாம் வாங்க!
ஆலு குருமா அனைவருக்கும் பிடித்த ஒரு பிடித்தமான உணவு ஆகும் , இது புலாவ் அல்லது பிரியாணியுடன் பரிமாறும் போது உருளைக்கிழங்கு குருமா வேற மாதிரியான சுவையை கொடுக்கும் . பிரியாணிக்கு மட்டுமின்றி சூடான…
View More ஹோட்டல் ஸ்டைல் கிரீமி ஆலு குருமா சாப்பிடணும் ஆசையா? ஹோட்டல் வேண்டாம் வீட்டுலே பண்ணலாம் வாங்க!உடல் எடை மற்றும் தொப்பையை விரைவில் குறைக்கனுமா? அப்போ இதை குடிச்சி பாருங்க…
உடல் எடையை அதிகமாக உள்ள எல்லோருக்கும் அதை குறைப்பது ஒரு போராட்டமாக உள்ளது. நம் உடல் எடைக்கு நம்மை சுற்றியுள்ள சுவையான உணவுகள் மீது குற்றம் சாட்டவும், அதிகமாக சாப்பிடுவதை நிறுத்துவது கடினம். அதிக…
View More உடல் எடை மற்றும் தொப்பையை விரைவில் குறைக்கனுமா? அப்போ இதை குடிச்சி பாருங்க…5 நிமிடத்தில் பாட்டியின் கைப்பக்குவத்தில் மிளகு ரசம்! நம்ம வீட்டுலயும் ட்ரை பண்ணலாம் வாங்க…
இந்த குளிர்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளித்தொல்லை வரக்கூடும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வீட்டிலே கைப்பக்குவ மருந்துகளை மேற்கொள்ளவது சிறந்தது. பொதுவாக சளி , இருமல், பசியின்மை , உடல்வலி…
View More 5 நிமிடத்தில் பாட்டியின் கைப்பக்குவத்தில் மிளகு ரசம்! நம்ம வீட்டுலயும் ட்ரை பண்ணலாம் வாங்க…கேரட் ஜீஸ் குடிக்காத குழந்தைகளுக்கு கேரட் இட்லி செய்து கொடுத்து பாருங்கா… விரும்பி சாப்பிடுவாங்க….
வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு ஜூஸ் பருக கொடுப்பது மிகவும் நல்லது. அந்த வகையில் கேரட் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. சில குழந்தைகள் கேரட் ஜீஸ் குடிக்க மறுத்து விடும். அந்த குழந்தைகளுக்காக…
View More கேரட் ஜீஸ் குடிக்காத குழந்தைகளுக்கு கேரட் இட்லி செய்து கொடுத்து பாருங்கா… விரும்பி சாப்பிடுவாங்க….சர்க்கரை நோய்க்கு கொய்யா நல்லதா? கெட்டதா? விளக்கம் இதோ!
கொய்யா ஆண்டு முழுவதும் கிடைக்கும் ஒரு சுவையான மற்றும் சத்தான பழமாகும். அவை சுவையானவை மற்றும் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) கொண்டவை, இது கார்போஹைட்ரேட்டுகள் விரைவாக கரைத்து குளுக்கோஸாக மாற்றுகிறது. அதாவது கொய்யாப்பழம்…
View More சர்க்கரை நோய்க்கு கொய்யா நல்லதா? கெட்டதா? விளக்கம் இதோ!குழந்தைகளுக்கு சாப்பிடும் ஆசையை தூண்டும் பிங்க் கலர் இட்லி.. எப்படி செய்யணும் தெரியுமா?
இட்லி ஒரு பிரபலமான தென்னிந்திய உணவாகும் , மேலும் நம்மில் பெரும்பாலோர் அதை காலை உணவில் சேர்க்க விரும்புகிறோம். பள்ளி செல்லும் குழந்தைகளை எளிதாக கவரும் வகையிலும் சாப்பிடும் ஆசையை தூண்டும் வகையில் பிங்க்…
View More குழந்தைகளுக்கு சாப்பிடும் ஆசையை தூண்டும் பிங்க் கலர் இட்லி.. எப்படி செய்யணும் தெரியுமா?10 நிமிடங்களில் சிக்கன் மசாலாவை வீட்டிலேயே தயாரிக்கலாமா? அப்போ கடையில் வாங்கும் பொடிக்கு இனி டாடா தான்!
அசைவ உணவு விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்… அதிலும் கோழி பிரியர் என்றால், இந்த பதிவு உங்களுக்கு தான்.அதுவும் மிகச்சிறந்த சிக்கன் பிரியாணி, பட்டர் சிக்கன், சிக்கன் கோர்மா அல்லது சிக்கன் செட்டிநாடு என எதுவாக…
View More 10 நிமிடங்களில் சிக்கன் மசாலாவை வீட்டிலேயே தயாரிக்கலாமா? அப்போ கடையில் வாங்கும் பொடிக்கு இனி டாடா தான்!